wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழரின் கலைகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இப்படத்துடன் தொடர்புடைய விளையாட்டு எது?

a)

மரம் ஏறுதல்

b)

சிலம்பம்

c)

ஜல்லிக்கட்டு

d)

மற்போர்

2.

வயலும் வயல் சார்த்த பகுதியை எவ்வாறு அழைப்பர்

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

மருதம்

d)

நெய்தல்

3.

இப்படத்துடம் தொடர்புடைய தமிழரின் வீர விளையாட்டு .........................

a)

மல்யுத்தம்

b)

சிலம்பம்

c)

ஏறுதழுவுதல்

d)

வில்வித்தை

4.

இந்தவிளையாட்டின் பெயர் என்ன?

a)

பாண்டி

b)

கிட்டிப்புள்

c)

மட்டைப்பந்து

d)

கால்பந்து

5.

எந்தவிளையாட்டில் பாடிக் கொண்டே விளையாடுவர்?

a)

மட்டைப் பந்து

b)

கால்பந்து

c)

கபடி

d)

கூடைப் பந்து

6.

தமிழரின் வீர விளையாட்டாகக் கருதப்படாதது ...................................................

a)

அ) சிலம்பம்

b)

ஆ) மற்போர்

c)

இ) மட்டைப்பந்து

d)

ஈ) நீர் விளையாட்டு

7.

‘மஞ்சு விரட்டு‘ என்பதைக் குறிக்கும் விளையாட்டு ...................................................

a)

அ) மற்போர்

b)

ஆ) ஏறுதழுவுதல்

c)

இ) சிலம்பாட்டம்

d)

ஈ) வில்வித்தை

8.

மற்போர் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ........................................

a)

அ) மற் + போர்

b)

ஆ) மள் + போர்

c)

இ) மல் + போர்

d)

ஈ) மறு + போர்

9.

தன் + காப்பு –இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது .....................................

a)

அ) தன்காப்பு

b)

ஆ) தண்காப்பு

c)

இ) தனிகாப்பு

d)

ஈ) தற்காப்பு

10.

ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை ...................................................

a)

அ) சிலம்பாட்டம்

b)

ஆ) வில்வித்தை

c)

இ) ஏறுதழுவுதல்

d)

ஈ) வழுக்கு மரம் ஏறுதல்