WorksheetsJeya காவடி ஆட்டம்
Total questions: 10
Worksheet time: 20mins
நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று
பரதநாட்டியம்
குச்சிப்புடி
மோகினி ஆட்டம்.
காவடி ஆட்டம்
எந்தக் கோவில்களில் காவடி ஆட்டம் சிறப்பாக நடைபெறும்.
முருகன் கோவில்
பிள்ளையார் கோவில்
அம்மன் கோவில்
சிவன் கோவில்
காவடி என்ற சொல் எதிலிருந்து வந்தது.
காதடி
கைத்தடி
காவுதடி
காற்தடி
முருகன் கோவில்கள் பெரும்பாலும் எங்கு அமைந்திருக்கும்.
காடுகளில்
மலைகளில்
நதிகளில்
வீடுகளில்
வழிபாட்டிற்கு பால் கொண்டு சென்றால் காவடி எவ்வாறு அழைக்கப்படும்.
பன்னீர்க் காவடி
அன்னக் காவடி
சந்தனக் காவடி
பாற்காவடி
காவடியை எவ்வாறு அழகுபடுத்துவர்.
வண்ணத் துணி
இலைகள்
தடிகள்
வில்கள்
வழிபாட்டிற்கு அன்னம் கொண்டு செல்லும் காவடியை எவ்வாறு அழைப்பர்.
பாற்காவடி
அன்னக் காவடி
சந்தனக் காவடி
பன்னீர்க் காவடி
காவடி ஆடும்பொழுது இசைக்கப்படும் இன்னியம்
மத்தளம்
வயலின்
வீணை
நாதசுரம்
உயிர்மெய் எழுத்துகள் எத்தனை
12
18
216
247
உயிர்மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்.
5
3
6
2
