NEW
Font size
S
M
L
XL
Worksheetsவினாடி_வினா
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திணை என்பதன் பொருள்_________.
a)
செல்வம்
b)
ஒழுக்கம்
c)
வீரம்
2.
நிலமும்,பொழுதும்______ஆகும்.
a)
கருப்பொருள்
b)
உரிப்பொருள்
c)
முதற்பொருள்
3.
உரிப்பொருள் என்பது அந்தந்த நிலத்திற்குரிய________
a)
ஒழுக்கம்
b)
கொடை
c)
சிறப்பு
4.
உழவனும்உழத்தியும்____நிலத்தவர்.
a)
குறிஞ்சி
b)
நெய்தல்
c)
மருதம்
5.
_______நிலங்கள் மருவியது பாலை.
a)
மருதம்,நெய்தல்
b)
குறிஞ்சி,மருதம்
c)
குறிஞ்சி,முல்லை
6.
காத்தலும் காத்தல் நிமித்தமும்_______திணை.
a)
முல்லை
b)
நெய்தல்
c)
பாலை
7.
ஒரு நாள் என்பது______கூறுகளைக் கொண்டது.
a)
ஐந்து
b)
ஏழு
c)
ஆறு
8.
எற்பாடு என்பது_______
a)
சூரியன் உதிக்கும் நேரம்
b)
சூரியன் மறையும் நேரம்
c)
சந்திரன் உதிக்கும் நேரம்
9.
அகத்திணைக்குரிய திணைகள்
a)
பத்து
b)
எட்டு
c)
ஏழு
10.
நம் முன்னோர் வாழ்வியலை எவ்வாறு பிரித்தனர்?
a)
கல்வி,செல்வம்
b)
அகம்,புறம்
c)
கொடை,வீரம்
Reset
