WorksheetsGR 3 (MALAI)
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தேக்குதல் - என்ற சொல்லின் எதிர்ச்சொல்--------------
a)
அ) நீக்குதல்
b)
ஆ) தெளிதல்
c)
இ) சேமித்தல்
d)
ஈ) பாதுகாத்தல்
2.
வானின் அமுதம் - இச்சொல் குறிப்பது------------------
a)
அ) அமிழ்தம்
b)
ஆ) அமிர்தம்
c)
இ) சோறு
d)
ஈ) மழைநீர்
3.
மழையாகுமே - இச்சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது
a)
அ) மழை + யாகுமே
b)
ஆ) மழையாய் + யாகுமே
c)
இ) மழை+ ஆகுமே
d)
ஈ) மழையாய் + ஆகுமே
4.
நினைத்தல் – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
a)
அ) கூறுதல்
b)
ஆ) எண்ணுதல்
c)
இ) மறத்தல்
d)
ஈ) நனைத்தல்
5.
பொருள் தருக - செம்மை
a)
சிறப்பு
b)
உயர்வு
c)
வீடு
d)
மகிழ்ச்சி
100 %
