NEW
Font size
S
M
L
XL
Worksheetsவினாடி_வினா
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆரக்கால்________
a)
நூறு
b)
முப்பது
c)
நாற்பது
2.
இல்லை என்பது________வரையறை செய்கிறது.
a)
ஒளியை
b)
நிழலை
c)
வடிவத்தை
3.
லாவோட்சு________என்ற
சிந்தனைப் பிரிவைச்சார்ந்தவர்.
a)
புத்தம்
b)
ஜெயின் மதம்
c)
தாவோவியம்
4.
இரவி என்பதன் பொருள்
a)
சந்திரன்
b)
நட்சத்திரம்
c)
கதிரவன்
5.
தாத்தாவின் ஊர்_______
a)
மதுரை
b)
தஞ்சாவூர்
c)
பூஞ்சோலை
6.
ஏமாந்த நாட்டு மன்னன்
a)
இராமன்
b)
இராவணன்
c)
ஏமாங்கதன்
7.
காய்கறி சந்தை
a)
திண்டுக்கல்
b)
காஞ்சிபுரம்
c)
ஒட்டன்சத்திரம்
8.
பண்டத்தின் பயன்____கிடைக்கிறது
a)
முதல் பகுதி
b)
காலிப் பகுதி
c)
கடைசி பகுதி
9.
கன்பூசியஸ்____நாட்டைச் சேர்ந்தவர்
a)
சீனா
b)
இந்தியா
c)
ஜப்பான்
10.
தாவோ தே ஜிங் பாடலை மொழிபெயர்த்தவர்.
a)
ம. கந்தன்
b)
வளர்மதி
c)
சி. மணி
Reset
