NEW
Font size
S
M
L
XL
Worksheetsபெரியபுராணம் வினாத்தாள் 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date

Free Printable Worksheets
NEW
Font size
Worksheetsபக்தி புராணம், மாபுராணம் என்றெல்லாம் அழைக்கப்படும் நூல்
கந்தபுராணம்
பெரியபுராணம்
தேவாரம்
சோழநாட்டில் பாய்ந்தோடும் நதியின் பெயர்
கங்கா
காவிரி
கோதாவரி
'மா' என்பதன் பொருள்
மாங்கனி
வண்டு
மான்
தரளம் பொருள் தருக
முத்து
பவளம்
கோமேதகம்
பகடு என்னும் சொல்லின் பொருள்
எருது
எருமை
பசு
பாய்வன_இச் சொல்லின் பகுதி
அ
அன
பாய்
சேக்கிழார் ________அரசவையில் பணிபுரிந்தார்
சேரன்
சோழ
பாண்டியர்
Water management_ கலைச்சொல் தருக
குமிழிக்கல்
நீர் மேலாண்மை
வெப்பமண்டலம்
நாயன்மார்கள் எத்தனை பேர்?
9
12
63
ஒவ்வோர் அடியார்களின் சிறப்புகளையும் விளக்கிபாடப்பட்ட நூல்
திருத்தொண்டர் தொகை
திருத்தொண்டர் புராணம்
திருவந்தாதி
10 questions
திருவள்ளுவர்
Worksheet
•
9th - 10th Grade
10 questions
மரபுத்தொடர் படிவம் நான்கு
Worksheet
•
9th Grade - University
10 questions
இயல் - 2 பெரியபுராணம்
Worksheet
•
9th Grade
11 questions
இரட்டைக்கிளவி
Worksheet
•
1st - 12th Grade
10 questions
தமிழ்மொழி(இலக்கணம்)
Worksheet
•
1st - 12th Grade
10 questions
இயல்-4 இயந்திரங்களும், இணையவழிப் பயன்பாடும்
Worksheet
•
9th Grade
15 questions
கற்றல் தரம் 3.4.16 (ஆண்டு 4)
Worksheet
•
1st - 10th Grade
10 questions
எதிர்ப்பாற்சொற்கள்
Worksheet
•
9th - 10th Grade