wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

2 Thessalonians

Total questions: 16

Worksheet time: 32mins

Name
Class
Date
1.

நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகத் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது. (We ought always to thank God for you,(E) brothers and sisters,[b] and rightly so, because your faith is growing more and more, and the love all of you have for one another is increasing)

a)

1:3

b)

2:3

c)

3:1

d)

3:2

2.

How many times the word Sanctifying Work (கடனாளிகளாயிருக்கிறோம்) present in this chapter?

a)

1

b)

2

c)

3

d)

4

3.

பவுலும், சில்வானும், தீமோத்தேயும் எந்த சபைக்கு எழுதினார்கள்? (Paul, Silas And Timothy, To The Church Of The (a)   )

4.

அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே __________செய்கிறது; (For The Secret Power Of Lawlessness Is Already At________)

a)

விசுவாசம்(faith)

b)

அன்பு(love)

c)

கிரியை(work)

d)

பொறுமை(patient)

5.

உங்களிடத்தில் கர்த்தருடைய __________பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும் (pray For Us That The _________ Of The Lord May Spread Rapidly And Be Honored, Just As It Was With You.)

a)

கிருபை(grace)

b)

வசனம்(message)

c)

நம்பிக்கை(trust)

d)

அறிவு(knowledge)

6.

துர்க்குணராகிய_________மனுஷர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், _____________வேண்டிக்கொள்ளுங்கள்; _______________ எல்லாரிடத்திலுமில்லையே (Pray That _______May Be Delivered From Wicked And __________For Not Everyone Has ______.) Choose correct answer

a)

பொல்லாத, பவுலுகாக, அன்பு(evil men, paul,love)

b)

பொல்லாத, சில்வான்காக, பயம்(evil men, Silas, fear)

c)

பொல்லாத, தீமோத்தேயுகாக, பொறுமை (evil men, thimothy,patience)

d)

பொல்லாத, எங்களுக்காக ,விசுவாசம்(evil men, we , faith)

7.

நீங்கள் _____________செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்(Never Tire Of Doing What Is ___________)

(a)  

8.

சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் ______________தந்தருளுவாராக( The Lord Of Peace Himself Give You ______ At All Times And In Every Way. )

a)

விரும்பியதை ( request)

b)

சமாதானத்தை ( peace)

9.

ஒரு ____________ , _________________, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு ________________, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.

a)

ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, நிருபத்தினாலாவது

b)

வார்த்தையினாலாவது, ஆவியினாலாவது,நிருபத்தினாலாவது

c)

ஆவியினாலாவது,நிருபத்தினாலாவது ,வார்த்தையினாலாவது

10.

அந்த அக்கிரமக்காரனுடைய வருகை ____________ செயலின்படி(The Coming Of The Lawless One Will Be In Accordance With The Work Of __________)

a)

தேவன்(lord)

b)

இயேசு(jesus)

c)

சாத்தான்(satan)

d)

பவுல் (paul)

11.

Paul, Write This Greeting In My Own Hand, Which Is The Distinguishing Mark In All My Letters. (பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.)True or false

a)

True

b)

False

12.

கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.(But The Lord Is Faithful, And He Will Strengthen And Protect You From The Evil One.)

a)

3:1

b)

3:2

c)

3:3

d)

3:4

13.

நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்.(But In Order To Make Ourselves A Model For You To Follow. ) Is said by Thessalonians people ?

a)

No

b)

Yes

14.

How many bible verses totally present in the 2Thessalonians ?

a)

52

b)

47

c)

49

d)

50

15.

Hint: 1. book from the New Testament of the Christian Bible. 2. It is traditionally attributed by author and co-author. 3.book has 2 letters 4. Totally the book contain 8 chapters . what was the book name , author name and co author name?

(a)  

16.

Which character did you like in the thessalonians book?

a)

Paul

b)

Silas

c)

Timothy