wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Year 6 PKPB A1

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளிலிருந்து மிக தூரத்தில் இருக்கும் கோள்களின் அமைவிடத்தைச் சரியாக வரிசைப்படுத்துக.

a)

புதன்,வியாழன்,வெள்ளி, சனி

b)

புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய்

c)

செவ்வாய்,வெள்ளி,புதன்,வியாழன்

d)

வியாழன்,வெள்ளி,வருணன்,சனி

2.

கொடுக்கப்பட்டவையில் மனிதனால் பரவக் கூடிய விதை எது

a)

பப்பாளி

b)

லாலாங்

c)

தேங்காய்

d)

நொய்வ விதை

3.

மேற்காணும் விண்மீன் குழுமத்தை ஒட்டிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

தென் திசையைக் காட்டும்.

b)

ஏப்ரல் முதல் ஜூன் வரை காணலாம்.

c)

இந்த விண்மீன் குழுமத்தின் கழுத்துப் பகுதி வட திசையைக் காட்டும்.

d)

இவ்விண்மீன் சிலுவை வடிவில் இருக்கும்.

4.

மேற்காணும் படத்தில் ரொட்டித்துண்டுகளில் காணப்படும் பூஞ்சணம் எதனைக் குறிக்கிறது?

a)

நுண்ணுயிர்கள் சுவாசிக்கின்றன.

b)

நுண்ணுயிர்கள் நகர்கின்றன.

c)

நுண்ணுயிர்கள் அதிகரிக்கின்றன.

d)

நுண்ணுயிர்கள் இனப்பெருக்கம் செயின்றன.

5.

இப்பாலம் கற்காரையினால் கட்டப்பட்டதன் நோக்கம் என்னவாக இருக்கும்?

a)

உறுதியானது,எந்த வடிவத்திலும் வடிவமைக்கக்கூடியது,எளிதில் தீப்பிடிக்காது.

b)

மட்கிப் போகாது, எளிதில் தீப்பிடிக்கும்,உறுதியானது

c)

பலமானது, எளிதில் வடிவமைக்க இயலாது,மட்கிப் போகாது

d)

பல வடிவத்தில் கட்டலாம்,மட்கிப் போகும்,உறுதியானது.

6.

கீழ்க்காணும் கூற்றுகளில் எது உராய்வின் நன்மையைக் குறிக்கவில்லை?

a)

உராய்வு வெப்பத்தை உண்டாக்கும்.

b)

மோட்டார் வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும்,நிறுத்தவும் பயன்படுகிறது.

c)

காலணியில் இருக்கும் பூ வேலைப்பாடு நம்மை வழுக்கி விழ உதவுகிறது.

d)

வாகனங்களின் வட்டையத்தில் உள்ள வேலைப்பாடுகள் வாகனங்கள் சாலையிலிருந்து வழுக்கிச் செல்லாமல் பாதுகாக்கிறது.

7.

மேற்காணும் படம், பிராணிகள் மூலம் நடைபெறும் தாவரத்தின் இனவிருத்தி முறையைக் காட்டுகிறது. இவ்வாறு நடைபெறுவதன் அவசியம் என்ன?

a)

பிராணிகள் பழங்களை உண்ண

b)

பழங்கள் கீழே விழ

c)

இனவகை நீடுநிலவலை உறுதி செய்ய

d)

மனிதர்களுக்கு உணவு மூலமாக அமைவதற்கு

8.

மேற்காணும் படம் எதனை உணர்த்துகிறது?

a)

நாம் கூட்டத்தில் ஒலிப்பெருக்கியில் பேச வேண்டும்.

b)

மனிதனின் ஆற்றல் ஓர் எல்லைக்கு உட்பட்டது.

c)

ஒலிப்பெருக்கியில் பேசினால் தெளிவாக விளங்கும்.

d)

ஒலிப்பெருக்கி மனிதனுக்கு பயனுள்ள தொழில்நுட்ப சாதனம்.

9.

படத்திலுள்ள கம்பளத்தின் பரப்பளவைக் கணக்கிடுக.

a)

30cm2

b)

35cm2

c)

11cm2

d)

22cm2

10.

மேற்காணும் படத்தில் உள்ள பந்துகள் சந்திர கிரகணத்தைப் பிரதிநிதிக்கின்றன.இதில்

Q பந்து எதைப் பிரதிநிதிக்கின்றன?

a)

பூமி

b)

சந்திரன்

c)

சூரியன்

d)

விண்கல்

11.

மேற்காணும் படத்தில் காணப்படும் பிராணியின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.இதற்கு காரணம் என்னவாக இருக்கும்?

a)

சுற்றுப்பயணிகள் இப்பிராணியை வாங்கி செல்கின்றனர்.

b)

இப்பிராணிகளின் முட்டைகள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன.

c)

இப்பிராணிகளின் முட்டைகள் அதிக அளவில் திருடப்படுகின்றன.

d)

இப்பிராணிகள் பராமரிப்பு மையங்களில் அதிகம் விடப்படுகின்றன.

12.

படம் நிலவின் கலைகளைக் காட்டுகிறது.

பின்வருவனவற்றுள் எது Sஇல் இருக்க வேண்டிய நிலவின் கலையாகும்?

a)
b)
c)
d)
13.

பால் ஒரு நாள் வைக்கப்பட்டு மறுநாள் உற்றறியப்படுகிறது. இப்பாலின் தன்மைகள் என்னவாக இருக்கும்?


P. துர்நாற்றம்

Q. நிறமாற்றம்

R. நல்ல மணம்

S. திரிந்து போகுதல்

a)

P,Q,R

b)

P,Q,S

c)

Q,R,S

d)

P, R, S

14.

பந்தின் நிழல் திரையில் பெரிதாக தோன்ற என்ன செய்ய வேண்டும்?

a)

பந்தை திரைக்கு அருகில் நகர்த்த வேண்டும்.

b)

பந்தை திரைக்கும் கைமின் விளக்கிற்கும் தூரத்தில் வைக்க வேண்டும்.

c)

பந்தை கைமின் விளக்கிற்கு அருகில் நகர்த்த வேண்டும்.

d)

பந்தை கைமின் விளக்கிலிருந்து தூரத்தில் வைக்க வேண்டும்.

15.

மேற்காணும் படத்தில் வெட்டுக்கிளி இறந்து விட்டால் என்ன நேரிடும்?

a)

தவளையின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

b)

பறவையின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

c)

தவளையின் எண்ணிக்கை குறையும்.

d)

புழுவின் எண்ணிக்கை குறையும்.

16.

திரு.நாதன் தைப்பிங்கிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்றடைய 4 மணி நேரம் ஆகும்.ஆனால் அவர் தைப்பிங்கிருந்து காலை 9:00 மணிக்குப் புறப்பட்டு காலை11:00 மணிக்கு கோலாலம்பூரைச் சென்றடைந்தார்.இதனால் ஏற்படும் விளைவு யாது?

a)

நாதன் மகிழுந்தை நிதானமாக ஓட்ட இயலும்.

b)

நாதனுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.

c)

நாதன் விரைவாக கோலாலம்பூரைச் சென்றடையலாம்.

d)

நாதன் வேகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

17.

மேற்காணும் படத்தில் காணப்படும் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

a)

சாயம் பூசலாம்.

b)

முகப்பூச்சு பூசலாம்.

c)

நெகிழியால் மூடி வைக்கலாம்.

d)

துணியால் மூடி வைக்கலாம்.

18.

மேற்காணும் படம் திருமதி பிரேமா 440கிமீ தூரத்தில் இருக்கும் தன் தோழியின் வீட்டிற்குச் செல்ல எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டுகிறது.அவர் தன் தோழியின் வீட்டிற்கு பயணித்த வேகம் எவ்வளவு?

a)

210 கிமீ / மணி

b)

420 கிமீ / மணி

c)

110 கிமீ / மணி

d)

220 கிமீ / மணி

19.

ஓர் அடர்ந்த காட்டில் தாவரங்கள் வவவ்வவறு உயரத்திலும் அளவிலும் காணப்படுகின்றன. இவை எதற்காகப் வபாராடுகின்றன?

a)

சூரிய ஒளி

b)

காற்று

c)

உணவு

d)

வீடு

20.

விலங்குகள் கூட்டமாக வாழ்வதால் ஏற்படும் தீவம என்ன?

a)

இனவவக நீடுநிளவவல உறுதி வெய்கிறது.

b)

எதிகளிடமிருந்து தற்காத்துக்வகாள்ள முடிகிறது.

c)

ஒன்றாக உணவு தேட முடிகிறது.

d)

உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.