wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இன்று நாம் படித்த பாடத்தின் தலைப்பு யாது?

a)

இணைமொழி

b)

திருக்குறள்

c)

இரட்டைக்கிளவி

2.

இன்றைய பாடத்தில் படித்த சரியான திருக்குறள் தொடரைத் தெரிவுச் செய்க?

a)

சுட்ட வடு தீயினால் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு

b)

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு

c)

சுட்டப்புண் தீயினால் உள்ளாறும் ஆறாதே

சுட்ட வடு

3.

இன்றைய பாடத்தில் நாம் படித்த திருக்குறள் யாது?

a)

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

b)

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

c)

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு

4.

இன்றைய பாடத்தில் நாம் படித்த திருக்குறளின் பொருள் யாது?

a)

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

b)

மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்

c)

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறாது ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறிவிடும்.

5.

இன்று நாம் படித்த திருக்குறள் 1330 குறள்களில் எத்தணையாவது திருக்குறள் ஆகும்.

a)

100

b)

129

c)

128

d)

89