Worksheetsஇணைப்புச் சொற்கள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பருவ மழை பெய்தது ................. ஏரி, குளங்கள் நிரம்பின.
a)
ஆனால்
b)
மற்றும்
c)
ஏனென்றால்
d)
அதனால்
2.
காற்று பலமாக வீசியது ......................... மரங்கள் வேரோடு சாய்ந்தன
a)
ஆகவே
b)
ஆனால்
c)
மற்றும்
d)
ஏனென்றால்
3.
அப்பா விரைவாக வந்துவிடுகிறேன் என்றார் ............................. வரவில்லை.
a)
மற்றும்
b)
ஆனால்
c)
ஏனென்றால்
d)
எனினும
4.
நான் தாய் நாட்டிலேயே பணிபுரிய விரும்புகிறேன் ..............................வெளிநாடு செல்லமாட்டேன்.
a)
ஆனால்
b)
மற்றும்
c)
ஆகையால்
d)
ஏனென்றால்
5.
பூக்கள் அழகாகப் பூத்திருந்தன ............................. பறிக்க மனமில்லை.
a)
எனினும்
b)
அதனால்
c)
ஆகவே
d)
ஆனால்
100 %
