Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SLIP TEST

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

உயிரெழுத்துக்கள் எத்தனை?

a)

12

b)

18

c)

21

2.

ண் + அ = ______

a)

ன

b)

ங

c)

ண

3.

நிரப்புக: ஊஞ் _____ ல்

a)

த

b)

ப

c)

ச

4.

ய் + அ = ______

a)

ய

b)

ள

c)

ற

5.

படத்தின் பெயர் என்ன?

a)

காய்கள்

b)

பழங்கள்

c)

பூக்கள்

6.

க் + ஆ = ________

a)

கா

b)

றா

c)

ழா

7.

படத்தின் பெயர் என்ன?

a)

கரடி

b)

நரி

c)

யானை

8.

"வா" ஓசையில் வரும் சொல்.

a)

மாடு

b)

தாத்தா

c)

வாத்து

9.

நிரப்புக: பாப் _______

a)

பா

b)

மா

c)

தா

10.

ள் + இ = ______

a)

வி

b)

ளி

c)

மி

11.

படத்தின் பெயர் என்ன?

a)

சிறுத்தை

b)

புலி

c)

சிங்கம்

12.

"யி" ஓசையில் வரும் சொல்.

a)

குயில்

b)

கிளி

c)

குருவி

13.

நிரப்புக: கர _____

a)

ளி

b)

டி

c)

பி

14.

ழ் + ஈ = _______

a)

ழீ

b)

ளீ

c)

தீ

15.

படத்தின் பெயர் என்ன?

a)

தீபம்

b)

மீன்

c)

நீலம்

16.

"தீ" ஓசையில் வரும் சொல்.

a)

கிரீடம்

b)

இளநீர்

c)

தீபாவளி

17.

நிரப்புக: _____ ச்சல்

a)

ழீ

b)

ஙீ

c)

நீ

18.

நிரப்புக: பட் _____ ம்

a)

க

b)

ம

c)

ட

19.

த் + ஆ = ______

a)

நா

b)

தா

c)

றா

20.

படத்தின் பெயர் என்ன?

a)

மாம்பழம்

b)

பலாப்பழம்

c)

பப்பாளி

21.

நிரப்புக: திருவி ______

a)

ழா

b)

ளா

c)

றா

22.

படத்தின் பெயர் என்ன?

a)

காகம்

b)

மயில்

c)

குயில்

23.

"லி" ஓசையில் வரும் சொல்.

a)

சிப்பி

b)

விசிறி

c)

மல்லிகை

24.

நிரப்புக: அ _____ ல்

a)

யி

b)

டி

c)

ணி

25.

"ர" ஓசையில் வரும் சொல்.

a)

நகம்

b)

மலர்

c)

மரம்