wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் (வலிமிகா இடம்)

Total questions: 20

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

இது + பலகை

a)

இதுப்பலகை

b)

இந்தப்பலகை

c)

இது பலகை

2.

எது + சட்டை

a)

எமன் சட்டை

b)

எந்தன் சட்டை

c)

எது சட்டை

3.

அது + சரம்

a)

அற் சரம்

b)

அந்தசரம்

c)

அது சரம்

4.

சரியாக வலிமிகுந்துள்ள தொடரைத் தெரிவு செய்க.

a)

அவை படகுகள்

b)

எவைப் புத்தகங்கள்

c)

இவை குதிரைகள்

d)

எவைக் கிண்ணங்கள்

5.

கீழ்க்காண்பவற்றுள் எவை தவறான தொடர்கள்?

a)

இவைக் கணினிகள்

b)

எவை சாக்குகள்?

c)

அவை தட்டுகள்

d)

இவைப் பலகாரங்கள்

6.

ஏற்புடைய தொடரைத் தெரிவு செய்க.

a)

அவை குட்டிகள்

b)

இவைக் குருவிகள்

c)

அவை பறவைகள்

d)

இவை சிட்டுக்குருவிகள்

7.

"ஆசிரியர் சொன்னது போல் இவை காட்டுப் பன்றிகள் தானே?" என்று குமார் பாபுவிடம் கேட்டான்.


மேற்காணும் வாக்கியம் சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

8.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.


சில + குரங்குகள்

a)

சிலக் குரங்குகள்

b)

சில குரங்குகள்

9.

_________________ நறுமணம் வீசின.

a)

சிலப் பூக்கள்

b)

சில பூக்கள்

10.

பூந்தோட்டத்தில் ________________________ செழிப்பாக வளர்ந்திருந்தன.

a)

பலச் செடிகள்

b)

பல செடிகள்

11.

பல + பாடல்கள்

a)

பலப் பாடல்கள்

b)

பல பாடல்கள்

12.

____________________ பறந்து வந்தன.

a)

சிலத் தேனீக்கள்

b)

சில தேனீக்கள்

13.

வாங்கும்படி கூறினார் - பிரிதெழுதுக

a)

வாங்கும்படி + கூறினார்

b)

வாங்கும்படிக் + கூறினார்

c)

வாங்கும் + படி + கூறினார்

14.

அப்பா கதவைத் __________________ .

a)

திறக்கும்படி கூறினார்

b)

திறக்கும்படிக் கூறினார்

15.

காணாமல் போன தன் கைப்பையைத் __________________________

a)

தேடும்படிப் பணித்தான்

b)

தேடும்படி பணித்தான்

16.

கீழ்காண்பனவற்றுள் எது சரி ?

a)

அது காண்

b)

அதுக் காண்

17.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

அது சுற்றுப்பயணிகள் செல்லும் பாதை.

b)

அதுச் சுற்றுப்பயணிகள் செல்லும் பாதை.

18.

எது கேணி - பிரித்தெழுதுக

a)

எதுக் + கேணி

b)

எது + கேணி

19.

சென்றுச் சேர்ந்தாள்

a)

பிழை

b)

சரி

20.

எப்படிச் செய்வது

a)

பிழை

b)

சரி