NEW
Font size
S
M
L
XL
WorksheetsBahasa Tamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழ் நெடுங்கணக்கில் மொத்தம் எத்தனை உயிர்க்குறில் எழுத்துகள் உள்ளன?
a)
5
b)
7
c)
1
d)
12
2.
கீழ்க்காண்பனவற்றுள் உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சரியாகப் புணர்ந்துள்ள எழுத்தைத் தெரிவு செய்க.
a)
க்+எ=கொ
b)
ப்+ஔ=பெள
c)
ட்+இ=டீ
d)
ந்+ஒ=நூ
3.
வல்லின உயிர் மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
72
b)
76
c)
216
d)
247
4.
கீழ்க்காண்பனவற்றுள் கிரந்த எழுத்தைக் கொண்டிராதச் சொல் எது?
a)
ஈஸ்வரன்
b)
ஜாதகம்
c)
கஷ்டம்
d)
ஐயர்
5.
உயிர் மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
18
c)
30
d)
216
6.
இடையின எழுத்தைக் கொண்டிராதச் சொல்லைத் தெரிவு செய்க.
a)
பற்கள்
b)
அம்மணி
c)
வாய்மை
d)
மரம்
7.
கீழ்க்காண்பனவற்றுள் குற்றெழுத்தைத் தெரிவு செய்க.
a)
சீ
b)
சு
c)
சே
d)
செள
8.
வன்மையாக ஒலிக்கக்கூடிய எழுத்து வகையைத் தெரிவு செய்க.
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
9.
தமிழ் நெடுங்கணக்கில் மொத்தம் எத்தனை உயிர் நெடில் எழுத்துகள் உள்ளன?
a)
5
b)
7
c)
1
d)
12
10.
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
30
c)
216
d)
247
Reset
