wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

shape

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மூன்று கோணங்களைக் கொண்டிருக்கும் வடிவம் யாது?

a)

சதுரம்

b)

செவ்வகம்

c)

முக்கோணம்

d)

ஐங்கோணம்

2.

இவ்வடிவத்தின் பெயரைக் குறிப்பிடுக

a)

முக்கோணம்

b)

செங்கோண முக்கோணம்

c)

செங்கோணம்

d)

இருசமப் பக்க முக்கோணம்

3.

எந்த வடிவத்திற்கு ஐந்து சமன்சீர் கோடு கொண்டுள்ளது?

a)

அறுங்கோணம்

b)

எழுங்கோணம்

c)

எண்கோணம்

d)

ஐங்கோணம்

4.

கொடுக்கப்பட்ட வடிவத்திற்கு எத்தனை மூலைகள் உள்ளன?

a)

6

b)

7

c)

8

d)

9

5.

வடிவத்தின் பெயர்

a)

ஐங்கோணம்

b)

அறுங்கோணம்

c)

எண்கோணம்

d)

எழுங்கோணம்

6.

எந்தக்கோணத்தை ஐங்கோணம் என்போம்?

a)
b)
c)
d)
7.

வடிவத்தின் பெயர் என்ன?

a)

செங்கோண முக்கோணம்

b)

சமப்பக்க முக்கோணம்

c)

இருசமப் பக்க முக்கோணம்

d)

குறுங்கோணம்

8.

இந்த வடிவத்திற்கு எத்தனை பக்கங்கள் உண்டு?

a)

6

b)

7

c)

8

9.

எட்டு முனைகள் கொண்ட வடிவத்தின் பெயர்?

(a)