wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நிறுத்தற்குறிகள்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.
மாணவர்கள் வரிசையில் நின்றனர் ___
a)
.
b)
!
c)
?
2.
யாரிடம் புத்தகத்தைக் கொடுத்தாய்____
a)
.
b)
!
c)
?
3.
உன் பெயர் நயந்தராவா___
a)
.
b)
!
c)
?
4.

இது யாருடைய புத்தகம் ___

a)

.

b)

!

c)

?

5.

அவன் வகுப்பறைக்குள் சென்றதைப் பார்த்தாயா__

a)

.

b)

!

c)

?

6.
அந்த நடிகரின் பெயர் நந்த குமார்____
a)
.
b)
!
c)
?
7.

அந்த பறவையின் கழுத்து மிக நீளமாக உள்ளது____

a)

.

b)

!

c)

?

8.

தங்கை எப்படி வருவாள்___

a)

.

b)

!

c)

?

9.
அமைச்சரே என்ன உளறுகிராய்___
a)
.
b)
!
c)
?
10.
செம்பருத்திப் பூ நமது தேசிய மலராகும்___
a)
.
b)
!
c)
?