wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதிர் வினாக்கள்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. இவற்றுள் எது உடலுக்கு அதிக தீங்கை விளைவிக்கும்?

a)

குளிர்பானம்

b)

மதுபானம்

2.

2. இவற்றுள் எது உடலுக்கு நன்மை தரும்?

a)

போதைப் பொருள்

b)

சத்துள்ள உணவு

3.

3. இவற்றுள் எது பரவும் நோய் ?

a)

கண் வலி

b)

வயிற்று வலி

4.

4. தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் என்ன மனநிலை ஏற்படும்?

a)

மகிழ்ச்சி

b)

கவலை

5.

5. நாம் யார் சொற்படி நடக்க வேண்டும்?

a)

பெற்றோர்

b)

அறிமுகம் இல்லாதோர்.

6.

6. ஓடுதல், நடத்தல், தாண்டுதல் ஆகியவை என்ன இயக்கம்?

a)

இடம் பெயர் இயக்கம்

b)

இடம் பெயரா இயக்கம்

7.

குனிதல் , முறுக்குதல், சமனித்தல் ஆகியவை என்ன இயக்கம்?

a)

இடம் பெயர் இயக்கம்

b)

இடம் பெயரா இயக்கம்

8.

8. இவற்றுள் எந்த விளையாட்டில் பந்தைக் கால்களால் கடத்தி கோல் புகுத்தலாம்?

a)

கூடைப்பந்து

b)

கால்பந்து