wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் பயிற்சி 1

Total questions: 25

Worksheet time: 2hrs 5mins

Name
Class
Date
1.

13% ஐ எழுத்தால் எழுதுக.

a)

மூன்று விழுக்காடு

b)

பதின்மூன்று விழுக்காடு

c)

முப்பத்து ஒன்று விழுக்காடு

d)

முப்பது விழுக்காடு

2.

கடிகாரம் காட்டும் நேரத்தைக் குறிப்பிடுக.

a)

10.30am

b)

11.30am

c)

10.30pm

d)

11.30pm

3.

படம், ஒரே அள்விலான முக்கோணங்கள் இணைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

கருமையாக்கப்பட்ட பகத்துன் பின்னத்தைக் குறிப்பிடுக.

a)

1/4

b)

1/2

c)

2/5

d)

3/4

4.

படம், ஓர் எண்கோட்டைக் காட்டுகிறது.

M இன் மதிப்பு என்ன?

a)

2.5

b)

3.5

c)

4.2

d)

4.3

5.

பின்வருவனவற்றுள் எது சரியானது?

a)

600mℓ = 0.006ℓ

b)

600mℓ = 0.06ℓ

c)

600mℓ = 0.6ℓ

d)

600mℓ = 6ℓ

6.

படம், காத்திசியன் தளத்தில் சில வீடுகளின் அமைவிடத்தைக் காட்டுகிறது.அதான் வீட்டின் அச்சுத்தூரத்தைக் குறிப்பிடுக.

a)

(3,2)

b)

(4,6)

c)

(6,4)

d)

(7,3)

7.

0.38kg =

a)

380g

b)

3 800g

c)

38 000g

d)

380 000g

8.

படம், ஒரு முப்பரிமாண வடிவத்தைக் காட்டுகிறது.

அவ்வடிவத்தின் பெயர் என்ன?

a)

கூம்பு

b)

உருண்டை

c)

கூம்பகம்

d)

உருளை

9.

45 098 உடன் எத்தனை சேர்த்தால் 674 596 ஆகும்?

a)

456 308

b)

562 791

c)

629 498

d)

789 123

10.

5.5km - 2km 750m =

a)

2 350m

b)

2 370m

c)

2 450m

d)

2 750m

11.

RM%40 இல் 60% எவ்வளவு?

a)

RM224

b)

RM324

c)

RM424

d)

RM524

12.

கணக்கிடுக.

a)

4 4/5

b)

4 11/28

c)

5 1/28

d)

5 11/18

13.

3.68 , 0.89 , 8.32 , 4.5

இந்த நான்கு தசம எண்களின் கூட்டுத்தொகை என்ன?

a)

1.739

b)

173.9

c)

17.39

d)

1.739

14.

இவ்விரு பொருள்களுக்கும் செலுத்த வேண்டிய மொத்த தொகை எவ்வளவு?

a)

RM6 289.50

b)

RM6 456.80

c)

RM7 286.50

d)

RM8 453.80

15.

0.53ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.

a)

0.53%

b)

5.3%

c)

53%

d)

530%

16.
a)

3

b)

15

c)

20

d)

30

17.

படம். மூன்று மாணவர்கள் இரவல் வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

அவர்கள் இரவல் வாங்கிய புத்தகங்களின் மொத்த எண்ணிக்கையைக் கணக்கிடுக.

a)

11

b)

18

c)

27

d)

25

18.

படம், ஒரு குடுவை மற்றும் ஒரு குவளையின் கொள்திறனைக் காட்டுகிறது.

அக்குடுவையை நிரப்ப எத்தனை குவளைகள் தேவைப்படும்?

a)

10

b)

20

c)

100

d)

200

19.

(4,6) அச்சுத்தூரத்தை விளக்குக.

a)

4 அலகு வலது புறமும் 6 அலகு மேல்நோக்கியும் இருத்தல்.

b)

4 அலகு மேல்நோக்கியும் 6 அலகு வலது புறமும் இருத்தல்.

c)

4 அலகு இடது புறமும் 6 அலகு மேல்நோக்கியும் இருத்தல்.

d)

4 அலகு இடது புறமும் 6 அலகு கீழ் நோக்கியும் இருத்தல்.

20.

3 பப்பாளிகளும் 2 அன்னாசி பழங்களும் 1 குமுட்டி பழங்களும் நிரப்பிய ஒரு கூடையின் பொருண்மை 9∙5 kg ஆகும். பப்பாளியின் பொருண்மை 3∙75 kg. இரண்டு அன்னாசி மற்றும் ஒரு குமுட்டிப்பழத்தின் பொருண்மை 2∙25 kg ஆகும். அப்படியானால் கூடையின் பொருண்மை எவ்வளவு?

a)

3.5kg

b)

1.75kg

c)

1.35kg

d)

1.25kg

21.

ஒரு தொழிற்சாலை ஒரு வருடத்திற்கு 16 080 சஞ்சிகைகளை வெளியீடு செய்தது. அத்தொழிற்சாலை ஒவ்வொரு மாதமும் ஒரே எண்ணிக்கையிலான சஞ்சிகைகளை வெளியீடு செய்தது. 3 மாதங்களில் வெளியீடு செய்த சஞ்சிகைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

a)

1340

b)

4020

c)

5360

d)

48 240

22.

படம், நான்கு நாள்களில் விற்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. அப்புத்தகங்களின் விச்சகத்தைக் குறிப்பிடுக.

a)

40

b)

80

c)

100

d)

140

23.

தீர்வு காண்க.

a)

5 1/3

b)

5 2/3

c)

4 5/6

d)

4 1/3

24.

இக்கனச்செவ்வகத்தின் கனஅளவைக் கணக்கிடுக.

a)

72cm³

b)

24cm³

c)

14cm³

d)

19cm³

25.

கீர்த்தனி 42.5ℓ சுவைப்பானத்தை 50 போத்தல்களில் சமமாக நிரப்பிப்பினாள். ஒரு போத்தலில் உள்ள சுவைப்பானத்தின் கொள்ளளவு எவ்வளவு?

a)

85 000mℓ

b)

8 500mℓ

c)

850mℓ

d)

85mℓ