Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Golder Fruits 29112020

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

உலக வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் வழிகாட்டுதல் படி

நிவர் புயலுக்கு பெயர் வைத்த நாடு எது?

a)

ஈரான்

b)

பங்களாதேஸ்

c)

தமிழ்நாடு

d)

மாலதீவு

2.

பொங்கல் திருநாளின்

சிறப்பு விளையாட்டாக

அறுமுகனேரியில் ஆடப்படும் விளையாட்டுகள் யாவை?

a)

வடம் கட்டி ஊஞ்சல் ஆடுதல்

b)

பட்டம் விடுதல்

c)

பம்பரம் சுற்றுதல்

d)

கோலி விளையாட்டு

3.

Itch guard டான்ஸ் ஆடியவரின் பெயர் என்ன?

a)

சக்தி பாலன்

b)

விஷ்வா

c)

சாரதி

d)

சிவராமன்

4.

நம் குடும்ப கோயில் தெய்வத்தின் பெயர் என்ன?

a)

கற்குவேல் அய்யனார்

b)

பிரம்ம சக்தி அம்மன்

c)

பொடிப்பிள்ளை அம்மன்

d)

மாரியம்மன்

5.

What is the previous name of Vijay TV?

a)

MOON TV

b)

GOLDEN EAGLE

c)

NATCHATHIRAM TV

d)

RAJ TV

6.

வறுமை காலங்களில்

உணவு தேவையை

சமாளிக்க

தங்கக்கனி அம்மாவிற்கு பேருதவி செய்த மரம் எது?

a)

பப்பாளி மரம்

b)

தென்னை மரம்

c)

முருங்கை மரம்

d)

சீத்தாப்பழ மரம்

7.

நிவர் புயல்

எந்த இடத்தில் கரையை கடந்தது?

a)

புதுசேரி - மரக்காணம்

b)

புதுச்சேரி - காரைக்கால்

c)

புதுச்சேரி - கடலூர்

d)

புதுச்சேரி -நாகப்பட்டினம்

8.

தங்கக்கனி அம்மாள்

மருத்துவமனையில் பெற்றெடுத்த குழந்தைக் யார் யார்?

a)

மகேஸ்

b)

சதாசிவம்

c)

லட்சுமி

d)

ராஜேஸ்வரி

e)

சந்திரசேகர்

9.

2 அக்கா 2 தங்கை

2 அண்ணன் 2 தம்பி

என அமைய பெற்ற நம் குடும்ப உறுப்பினர் யார்?

a)

உமாவதி

b)

சிவகுமார்

c)

ஈஸ்வரன்

d)

மனோன்மணி

10.

துரைப்பாண்டி தாத்தாவின் வாழ்க்கையை

மாற்றி போட்ட

திரைப்பட பாடல் எது?

a)

ஒன்னுமே புரியல உலகத்திலே...

b)

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்..

c)

மயக்கமா கலக்கமா...

d)

வாழ நினைத்தால் வாழலாம்..

11.

ஆறுமுகநேரிக்கு மிக அருகில் உள்ள கடற்கரை எது?

a)

காயல்பட்டணம்

b)

திருச்செந்தூர்

c)

மணப்பாடு

d)

தூத்துக்குடி

12.

Capital of Germany

a)

Berlin

b)

Hamburg

c)

Vienna

d)

Paris

13.

Capital of Tiripura

a)

Agartala

b)

Shillong

c)

Imphal

d)

Kohima

14.

ஜிகர்தண்டாவிற்கு பிரபலமான ஊர் எது?

a)

மதுரை

b)

திருச்சி

c)

சேலம்

d)

நெல்லை

15.

Newly formed union territories in India

a)

Jammu & Kashmir

b)

Ladakh

c)

Telangana

d)

Chattisgarh

e)

DIu & Daman