NEW
Font size
S
M
L
XL
WorksheetsMaths
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வருடத்தில் எத்தனை மாதங்கள் உள்ளன?
a)
13
b)
7
c)
4
d)
12
2.
ஜனவரி மாதத்திற்கு அடுத்து வரும் மாதம் எது?
a)
மார்ச்
b)
அக்டோபர்
c)
பெப்ரவரி
d)
டிசம்பர்
3.
மே மாதத்திற்கும் யூலை மாதத்திற்கும் இடையில் உள்ள மாதம் எது?
a)
செப்ரெம்பர்
b)
ஏப்ரல்
c)
யூன்
d)
ஆகஸ்ட்
4.
இந்த மாதம் யூன் மாதம் எனின் சென்ற மாதத்தின் பெயர் யாது?
a)
யூலை
b)
அக்டோபர்
c)
நவம்பர்
d)
மே
5.
அக்டோபர் மாதத்திற்கு முந்தைய மாதத்திற்கும் முந்தைய மாதம் எது?
a)
செப்ரெம்பர்
b)
நவம்பர்
c)
ஆகஸ்ட்
d)
ஜனவரி
6.
வருடத்தின் ஏழாம் மாதம் எது?
a)
பெப்ரவரி
b)
ஆகஸ்ட்
c)
அக்டோபர்
d)
யூலை
7.
வருடத்தின் இறுதி மாதம் யாது?
a)
மார்ச்
b)
டிசம்பர்
c)
பெப்ரவரி
d)
நவம்பர்
8.
அக்டோபர் மாதத்திற்கு முன்னர் வரும் மாதம் எது?
a)
மே
b)
ஆகஸ்ட்
c)
செப்ரெம்பர்
d)
அக்டோபர்
9.
வருடத்தின் பத்தாம் மாதத்திற்கு பின்னர் வரும் மாதம் எது?
a)
மார்ச்
b)
ஏப்ரல்
c)
பெப்ரவரி
d)
நவம்பர்
10.
வருடத்தின் ஐந்தாம் மாதத்திற்கும் ஏழாம் மாதத்திற்கும் இடையில் வரும் மாதம் எது?
a)
மே
b)
யூன்
c)
யூலை
d)
ஆகஸ்ட்
Reset
