NEW
Font size
S
M
L
XL
WorksheetsLagaram
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கனத்த மழையில் ______________ வந்தது.
a)
வெல்லம்
b)
வெள்ளம்
c)
வெழ்ழம்
2.
_________________ப் பேரலைப் பல உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியது.
a)
ஆழி
b)
ஆலி
c)
ஆளி
3.
சிறுவர் அனைவரும் மகிழ்ச்சியுடன் திடலில் _____________ விளையாடினர்.
a)
கோழி
b)
கோளி
c)
கோலி
4.
ஆடுகள் இலைத் ____________களைத் தின்றன.
a)
தளை
b)
தலை
c)
தழை
5.
வீரனின் கரங்களில் நீண்ட ___________ இருந்ததைப் பார்த்து அனைவரும் நடுங்கினர்.
a)
வால்
b)
வாள்
c)
வாழ்
6.
அண்ணன் குத்துசண்டையில் தன் ____________ காண்பித்து எதிரியை வீழ்த்தினார்.
a)
பலத்தை
b)
பழத்தை
c)
பளத்தை
7.
கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் பெரும்பாலோர் ________________ வாய்ப்பை இழந்துள்ளனர்.
a)
வேளை
b)
வேலை
c)
வேழை
8.
_______________ ஒன்று காற்றில் கம்பீரமாகத் திரிந்தது.
a)
வேழம்
b)
வேளம்
c)
வேலம்
9.
___________ கண்டு வாள் வீச்சிய கைகள்.
a)
கலம்
b)
களம்
c)
கழம்
10.
அம்மா போகிப் பண்டிகைக்குப் __________த் துணிகளை எரித்தார்.
a)
பலைய
b)
பளைய
c)
பழைய
Reset
