wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பண்புப்பெயர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. மரங்களால் சூழப்பட்டிருந்த அக்கிராமம் ____________யாகக் காட்சியளித்தது.

a)

பசுமை

b)

கருமை

c)

தூய்மை

2.

2. _____________ மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

a)

பலத்த

b)

உரத்த

c)

கனத்த

3.

3. கடற்கரையில் வீசிய __________ காற்று இதமாக இருந்தது.

a)

முதுமை

b)

இளம்

c)

புயல்

4.

4. வேப்ப இலை _________த் தன்மை மிக்கதாயினும் மருத்துவ குணம் உடையது.

a)

இனிப்பு

b)

புளிப்பு

c)

கசப்பு

5.

5. _____________ வளர்ந்திருந்த தென்னை மரம் ஒன்று புயல் காற்றில் வேரோடு சாய்ந்தது.

a)

நீளமாக

b)

உயரமாக

c)

வளைவாக

6.

6. உதவும் குணம் கொண்ட அந்தப் பணக்காரர் ஏழைகள் மீது ___________ கொண்டவர்.

a)

நீதி

b)

நியாயம்

c)

நேசம்

7.

7. _____________ நடந்து கொண்ட முரளியை அனைவரும் பாராட்டிப் புகழந்தனர்.

a)

அன்புடன்

b)

கோபத்துடன்

c)

நேர்மையுடன்

8.

8. அப்பா புதிதாக வாங்கிய பஞ்சு மெத்தை ___________ இருந்தது.

a)

மணமாக

b)

மென்மையாக

c)

வெள்ளையாக

9.

9. நாங்கள் அனைவரும் ___________ மேசையில் அமர்ந்து உணவு உண்டோம்.

a)

வட்ட

b)

சிவப்பு

c)

கடின

10.

10. _________________ நிறக் காகம் ஒன்று கோவில் கோபுரத்தில் அமர்ந்திருந்தது.

a)

வெண்மை

b)

கருமை

c)

பசுமை