Worksheetsclass 3 (29.7.2021)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நிரப்புக:
ஓ______ன்
a)
சோ
b)
சௌ
c)
சொ
2.
நிரப்புக:
துர்நாற்____ம்
a)
ர
b)
ற்
c)
ற
3.
பொருள் தருக:
வாசகம் -
a)
கடிதம்
b)
சொற்றொடர்
c)
செய்தி
4.
பொருள் தருக:
பிரசுரம் -
a)
விளம்பரம்
b)
தகவல்
c)
உலகம்
5.
பொருள் தருக:
விஷம் -
a)
பஞ்சு
b)
நஞ்சு
c)
துயில்
6.
எதிர்ச்சொல் தருக:
நன்மைx
a)
கருமை
b)
வருமை
c)
தீமை
7.
சேர்த்து எழுதுக:
வீதி + எங்கும் =
a)
வீதிஎங்கும்
b)
வீதியெங்கும்
c)
வீதிஅங்கும்
8.
பசு எதனால் இறந்தது ?
a)
நெகிழி குப்பைகளை உண்டதால்
b)
தாகத்தினால்
c)
உணவு உண்ணாததால்
9.
மேரி இனி யாருடன் விளையாடப் போவதாகக் கூறினாள்?
a)
பசு
b)
கன்று
c)
மகிழினி
10.
நிரப்புக:
நெகிழியற்ற _________________ உருவாக்குவோம்.
a)
உலகை
b)
உளகை
c)
உழகை
100 %
