Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி

Total questions: 6

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இன்று நாம் படித்த பாடத்தின் தலைப்பு யாது?

a)

தொற்று நோய்கள் - காரணங்கள்

b)

தொற்றா நோய்கள் - விளைவுகள்

c)

தொற்றா நோய்கள் - தவிர்க்கும் முறைகள்

d)

தொற்று நோய்கள் - விளைவுகள்

2.

ஆஸ்துமா நோயை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?

a)

காற்றோட்டமான இடத்தில் வசித்தல்

b)

உணவில் உப்பைக் குறைத்தல்

c)

நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்தல்

d)

குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்த்தல்

3.

1.போதிய அளவு நீரை அருந்துதல்.

2.சிறுநீரை அடக்குதலைத் தவிர்த்தல்.

3.உணவில் உப்பைக் குறைத்தல்.


இவை யாவும் எந்த நோயிற்கான தவிர்க்கும் முறைகள்?

a)

இருதய நோய்

b)

சிறுநீரகப் பாதிப்பு

c)

நீரிழிவு நோய்

d)

ஆஸ்துமா நோய்

4.

1.போதுமான உடற்பயிற்சி செய்தல்

2. உணவில் உப்பைக் குறைத்தல்


இவ்விரண்டு தவிர்க்கும் வழிமுறைகளைக் கொண்டுள்ள இரண்டு நோய்களைத் தேர்தெடுக.

a)

இருதய நோய், நீரிழிவு நோய்

b)

ஆஸ்துமா நோய், நீரிழிவு நோய்

c)

இருதய நோய், சிறுநீரகப் பாதிப்பு

d)

ஆள்துமா நோய், சிறுநீரகப் பாதிப்பு

5.

இருதய நோயைத் தவிர்க்கும் இரண்டு முறைகளைத் தேர்ந்தெடுக.

a)

மன அழுத்தத்தைத் தவிர்த்தல்

b)

அதிகமான பழங்கள், காய்கறிகளை உட்கொள்ளுதல்

c)

இனிப்புப் பண்டங்களைக் குறைத்தல்

d)

சரிவிகித உணவு உண்ணுதல்

6.

இவற்றில் எந்த முறைகள் தொற்றா நோய்களைத் தவிர்க்க உதவாது?

a)

போதுமான நீரை அருந்துதல்

b)

உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்

c)

விருப்பம்படி உணவு உண்ணுதல்

d)

நோய் வந்தால் மருத்துவமனைக்குச் செல்லுதல்