WorksheetsTamil Revision PT - 3
Total questions: 16
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
விலங்குகள் எங்கு செல்ல திட்டமிட்டன
a)
பழத்தோட்டம்
b)
பூந்தோட்டம்
2.
விலங்குகள் எதில் கிளம்பின
a)
கப்பல்
b)
படகு
3.
எடை தாங்காமல் எது தள்ளாடியது?
a)
படகு
b)
தோணி
4.
வானத்தில் எது கூடியது?
a)
மேகக்கூட்டம்
b)
காகக்கூட்டம்
5.
இடி எப்படி இடித்தது?
a)
கடகட
b)
தடதட
6.
எப்படி சிரிக்க வேண்டும்?
a)
கள்ளம் இல்லாமல்
b)
உள்ளம் இல்லாமல்
7.
மழை நீரில் என்ன விட்டு மகிழலாம்?
a)
கப்பல்
b)
விமானம்
8.
நண்பர்கள் என்ன செய்யக் கூடினர்?
a)
இனிப்பு
b)
புளிப்பு
9.
நண்பர்கள் செய்த இனிப்பு என்ன?
a)
பருப்பு உருண்டை
b)
கேழ்வரகு உருண்டை
10.
தேன் எடுத்து வருவது ----------
a)
தேனீ
b)
சேவல்
11.
எதன் முன்னால் நின்று அழகு பார்த்திடுவாய்?
a)
கதவு
b)
கண்ணாடி
12.
விலங்குகள் என்ன ஆட விரும்பின?
a)
ஊஞ்சல்
b)
சறுக்குமரம்
13.
ஊஞ்சலை ஆடியது எது?
a)
சிறுத்தை
b)
யானை
14.
எந்த விலங்கிற்கு அடிப்பட்டது?
a)
கழுதை
b)
பூனை
15.
பூனைக்கு எங்கு அடிப்பட்டது?
a)
காலில்
b)
வாயில்
16.
பூனைக்கு உதவியது எது?
a)
குரங்கு
b)
மயில்
100 %
