Worksheetsநலக்கல்வி ஆண்டு 6
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தொற்றா நோய்களைத் தேர்ந்தெடு.
a)
அம்மை நோய்
b)
இருதய நோய்
c)
ஆஸ்துமா நோய்
d)
நீரிழிவு நோய்
e)
கொரோனா
2.
நீரிழிவு நோயின் விளைவுகள்....
a)
உடல் எடை அதிகரித்தல்
b)
பார்வை மங்குதல்
c)
புண் விரைவில் ஆறாதிருத்தல்
d)
உடல் எடை குறைதல்
e)
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
3.
தொற்றா நோய்களை தவிர்க்கும் முறைகள்.
a)
உடல் எடை அதிகரித்தல்
b)
பார்வை மங்குதல்
c)
புண் விரைவில் ஆறாதிருத்தல்
d)
உடல் எடை குறைதல்
e)
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
4.
தொற்றா நோய்களை தவிர்க்கும் முறைகள்.
a)
போதுமான உடற்பயிற்சி செய்தல்.
b)
மாவுச்சத்து, கொழுப்புச்சத்து உள்ள உணவுகளை அதிகம் உண்ணுதல்.
5.
பருவ மாற்றம் __________ ஏற்படும்.
a)
வாலிப பருவத்தில்
b)
பதின்ம பருவத்தில்
100 %
