WorksheetsGR - 5 SIRUPANJAMOOLAM
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வனப்பு - இச்சொல்லின் பொருள் ____________
a)
அ) அறிவு
b)
ஆ) பொறுமை
c)
இ) அழகு
d)
ஈ) சினம்
2.
என்று + உரைத்தல் - இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ..................................
a)
அ) என்றுஉரைத்தல்
b)
ஆ) என்றுயுரைத்தல்
c)
இ) என்றஉரைத்தல்
d)
ஈ) என்றுரைத்தல்
3.
நன்றென்றல் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...................................................
a)
அ) நன் + றென்றல்
b)
ஆ) நன்று + என்றல்
c)
இ) நன்றே + என்றல்
d)
ஈ) நன்றெ + என்றல்
4.
பண் என்பதன் பொருள் ?
a)
அ) அறிவு
b)
ஆ) பொறுமை
c)
இ) அழகு
d)
ஈ) இசை
5.
இந்நூலை இயற்றியவர்,
a)
காரியாசான்.
b)
பாரதியார்
c)
பாரதிதாசன்
d)
திருவள்ளுவர்
100 %
