Free Printable Worksheets
Font size
More settings
இடம் மாறிய எழுத்துக்களை முறைப்படுத்துக.
மாபம்ழம் - ________________________
மாபழம்ம்
மாம்பழம்
ஒத்த ஓசையுடைய சொல்லை எழுதுக.
எலி - ____________________
சிங்கம்
புலி
கோடிட்ட இடத்தை நிரப்புக.
மிளகாய் ___________ சுவை உடையது
கார்ப்பு
இனிப்பு
புளிப்பு
சரியான எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடு
---
யானை --- ___________
பனை
பூனை
கொடுக்கப்பட்டுள்ள மலரின் பெயரைத் தேர்ந்தெடு.
சாமந்தி
ரோஜா
செம்பருத்தி
View all
10 questions
BTSK தமிழ் ஆண்டு 4
Worksheet
•
KG - University
திருப்புதல்-1
1st Grade
திருப்புதல்-1.5
4 questions
தமிழ்மொழி
5 questions
இரட்டிப்பு எழுத்து
KG - 2nd Grade