Worksheetsதிருப்புதல்-1.5
Total questions: 10
Worksheet time: 5mins
சரியா? தவறா? எனக் கூறுக.
ண் + ஐ= னை
சரி
தவறு
இடம் மாறிய எழுத்துக்களை முறைப்படுத்துக.
துபந் - _______________
பந்து
ந்பது
ஒருமையைப் பன்மையாக மாற்றுக.
மரம் - ______________
மரம்ங்கள்
மரங்கள்
இணைத்து எழுதுக. கொ + ட் டு = _____________
கெட்டு
கொட்டு
கோடிட்ட இடங்களை நிரப்புக.
கொ ஙொ _____ ஞொ _____ ணொ தொ நொ _____
மொ ______ ரொ லொ வொ _____ ளொ _____ னொ
கொ டொ பொ யொ ளொ றொ
சொ டொ பொ யொ ழொ றொ
சொ டொ பொ யொ ழொ னொ
கோடிட்ட இடத்தை நிரப்புக.
பெரிய _________________________
பெரிய தொப்பி
பெரிய பை
பெரிய கூடை
கோடிட்ட இடத்தை நிரப்புக.
எதையும் ____________
எட்டிப்பார்
ஊன்றிப்பார்
விடுபட்ட இடத்தை நிரப்புக.
ரோ______.
ஹா
ஜா
ஷா
கோடிட்ட இடத்தை நிரப்புக.
ஐயம் இட்டு ____________
சாப்பிடு
கொடு
உண்
சரியான விடையைத் தேர்ந்தெடு.
சேவல் _________________
கூவும்
அகவும்
