NEW
Font size
S
M
L
XL
Worksheetsவாங்க விளையாடலாம்
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
" க் "என்ற மெய் எழுத்துகுரிய பெயர் எது?
a)
சக்கரம்
b)
தங்கம்
c)
வானம்
d)
படம்
2.
"ச் "என்ற எழுத்துகுரிய பெயர் என்ன?
a)
மண்
b)
பச்சை
c)
வால்
d)
படம்
3.
" ங்"என்ற மெய் எழுத்துகுரிய பெயர் எது?
a)
சங்கு
b)
மணல்
c)
பந்து
d)
பட்டம்
4.
" ண்"என்ற மெய் எழுத்துகுரிய பெயர் எது?
a)
பல்
b)
வண்டு
c)
கருப்பு
d)
மான்
5.
" த்"என்ற மெய் எழுத்துகுரிய பெயர் எது?
a)
பழம்
b)
தடடு
c)
தாத்தா
d)
பாப்பா
6.
" ஞ் "என்ற மெய் எழுத்துகுரிய பெயர் எது?
a)
பணம்
b)
வடக்கு
c)
நண்டு
d)
மஞ்சள்
7.
" ட் "என்ற மெய் எழுத்துகுரிய பெயர் எது?
a)
பாடல்
b)
பாம்பு
c)
பட்டாணி
d)
பச்சை
8.
" ந்"என்ற மெய் எழுத்துகுரிய பெயர் எது?
a)
நண்டு
b)
பந்து
c)
நுங்கு
d)
சங்கு
9.
" ம்"என்ற மெய் எழுத்துகுரிய பெயர் எது?
a)
மண்
b)
மரம்
c)
மான்
d)
மாலை
10.
" ண் "என்ற மெய் எழுத்துகுரிய பெயர் எது?
a)
கண்
b)
வான்
c)
நான்
d)
மான்
Reset
