wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விளையாடலாம் வாங்க!

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நமது தேசிய மலர்?

a)

தாமரை

b)

மல்லிகை

c)

முல்லை

d)

சாமந்தி

2.

நமது தேசிய விலங்கு?

a)

மான்

b)

புலி

c)

சிங்கம்

d)

கரடி

3.

நமது தேசிய பறவை?

a)

குயில்

b)

புறா

c)

மயில்

d)

கிளி

4.

நமது தேசிய கொடி?

a)

நீல வண்ணம் கொடி

b)

சிவப்பு வண்ணம் கொடி

c)

மூவண்ணக்கொடி

d)

வெள்ளை கொடி

5.

நமது தேசிய மரம்?

a)

ஆலமரம்

b)

மாமரம்

c)

தென்னை

d)

வாழை மரம்

6.

நமது தேசிய பழம்?

a)

மாம்பழம்

b)

ஆப்பிள்

c)

வாழைப்பழம்

d)

பப்பாளி

7.

நமது தேசிய விளையாட்டு?

a)

ஹாக்கி

b)

மட்டைப்பந்து

c)

கூடைப்பந்து

d)

கபடி

8.

தாஜ்மகால் எங்கே உள்ளது?

a)

கோவா

b)

டெல்லி

c)

தமிழ்நாடு

d)

ஆக்ரா

9.

செங்கோட்டை அமைந்துள்ள இடம்?

a)

ஆக்ரா

b)

தமிழ்நாடு

c)

கர்நாடக

d)

டெல்லி

10.

தஞ்சாவூரில் உள்ள சிறப்பு வாய்ந்த கோவில்?

a)

தஞ்சை பெரிய கோவில்

b)

மீனாட்சி அம்மன் கோவில்

c)

பெருமாள் கோவில்

d)

எதுவும் இல்லை

11.

கண்

a)

பார்த்தல்

b)

பேசுதல்

c)

கேட்டல்

d)

தொடுதல்

12.

காது

a)

பார்த்தல்

b)

கேட்டல்

c)

பேசுதல்

d)

எதுவும் இல்லை