Font size
Worksheetsஇசைக்கல்வி
Total questions: 10
Worksheet time: 6mins
இசைக் குறியீட்டின் பெயர் என்ன?
குவேவர்
மினிம்
குரோச்செட்
செமிபிரிஃப்
வீணை ____________ களின் பாரம்பரிய இசைக்கருவியாகும்.
சீனர்
இந்தியர்
சீக்கியர்
மலாய்க்காரர்
வில்லுப்பாட்டில் இடம் பெறும் முதன்மை துணை இசைக் கருவிகள்....
உடுக்கை
கடம்
தாளம்
மத்தளம்
நிழற்பாவைக் கூத்தில் இசைக்கும் கருவிகள் யாவை?
திரெபல் கிலெஃப் இசை வரிக் கோட்டின் ______________ பயன்படுத்தப்படும்.
இடையில்
கீழே
தொடக்கத்தில்
இந்த இசைக்கருவியின் பெயரைக் குறிப்பிடுக.
மணி
தாள மணி
கஞ்சனக் கட்டை
படம் காட்டும் இசைக் கருவிகள் எதில் பயன்படுத்தப்படுகின்றன?
வில்லுப்பாட்டு
நிழற்பாவைக்கூத்து
சிம்போனி
நிழற்பாவை செய்யும் முறைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
கதாபாத்திரத்தை வரைதல்
வரைந்த உருவத்திற்கு வண்ணம் தீட்டுதல்
சித்திரத்தை வெட்டி குச்சியில் ஒட்டுதல்
வெள்ளைத் திரையைக் கட்டுதல்
நிழற்பாவை தயார்
________ என்பது தொடக்கச் சுரம்.
மீ
ரே
டோ
சோ
இதன் பெயர் என்ன?
சீதார்
மரகாஸ்
தம்போரின்
