wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Revision worksheet

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பள்ளியின் வாரவிடுமுறை நாள் ------

a)

திங்கள்

b)

சனி

c)

ஞாயிறு

d)

புதன்

2.

ஒப்பனை- பொருள்

a)

ஆடை

b)

மேலே

c)

அலங்காரம்

d)

பள்ளம்

3.

தங்கை --------- தட்டுகிறாள்.

a)

புதன்

b)

கை

c)

அப்பா

d)

ஒட்டகம்

4.

அத்தை ------- செய்கிறாா்.

a)

வாள்

b)

கதை

c)

ஒப்பனை

d)

ஐந்து

5.

தாத்தா ------ சொல்கிறாா்

a)

பள்ளி

b)

இறுதி

c)

கதை

d)

படம்

6.

சிறுமி கடைக்குச் சென்று என்ன வாங்கி வந்தாள் ?

a)

வண்ணத்தாள்

b)

பாடம்

c)

படகு

d)

பௌாா்ணமி

7.

தாத்தா எதை தொலைத்துவிட்டாா் ?

a)

பலகாரம்

b)

தோழன்

c)

மோதிரம்

d)

பட்டு

8.

வண்ணத்தாள் என்ற சொல்லை பிாிக்கக் கிடைக்கும் சொல்

a)

வண்+தாள்

b)

வண்ணம்+தாள்

c)

வ+ண்ணம்தாள்

d)

கடமை

9.

மோதிரம் தொலைத்தது யாா் ?

a)

பாட்டி

b)

தாத்தா

c)

பொியப்பா

d)

பாட்டி

10.

பொன்மணி போா்வையை யாாிடம் கொடுத்தாள்

a)

அம்மாவிடம்

b)

தாத்தாவிடம்

c)

மாமாவிடம்

d)

தங்கையிடம்

11.

பொன்மணி(சிறுமி) என்ன வாங்கி வருவதாகக் கூறினாள் ?

a)

வண்ணத்தாள்

b)

மோதிரம்

c)

சுவர்

d)

மல்லி

12.

பௌவம் என்பது என்ன ?

a)

கௌதாாி

b)

பௌா்ணமி

c)

கடல்

d)

மரம்

13.

மௌவல் என்பது என்ன?

a)

பௌா்ணமி

b)

வௌவால்

c)

கிளி

d)

மரமல்லி

14.

எந்த தோழிக்குப் பிறந்தநாள்?

a)

வௌவால்

b)

கோழி

c)

கிளி

d)

குருவி

15.

பறந்து சென்றது எது?

a)

வௌவால்

b)

கோழி

c)

புதன்

d)

மௌவல்