wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VI 7 கணினி ஓர் அறிமுகம் SCI TERM1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

a)

1980

b)

1946

c)

1985

d)

1947

2.

பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக

a)

கணிப்பான்

b)

அபகாஸ்

c)

மடிக்கணினி

d)

மின் அட்டை.

3.

கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் ------

a)

சார்லஸ் பாபேஜ்

b)

கிரகாம்பெல்

c)

மார்ட்டின் லூதர் கிங்

d)

சார்லி சாப்ளின்

4.

கணினியின் முதல் நிரலர் யார்?

a)

மேரி கியுரி

b)

மேரிக்கோம்

c)

லேடி வில்லிங்டன்

d)

அகஸ்டா அடாலவ்லேஸ்

5.

கீழ்க்கண்டவற்றுள் கணினியின் மறுவடிவம் எது?

a)

கரும்பலகை

b)

வானொலி

c)

தொலைக்காட்சி

d)

. கைப்பேசி

6.

தரவு என்பது ----விவரங்கள் ஆகும்

a)

முறைப்படுத்தப்படவேண்டிய

b)

முறைப்படுத்தப்பட்ட

c)

செயற்கை

d)

இயற்கை

7.

உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி---

a)

ABACUS

b)

CENIC

c)

ENIAC

d)

AENIC

8.

தகவல் என்பது---- விவரங்கள் ஆகும்

a)

முறைப்படுத்தப்பட்ட

b)

முறைப்படுத்தப்படவேண்டிய

c)

இயற்கை

d)

செயற்கை

9.

ஐந்தாம் தலைமுறை ---- நுண்ணறிவு கொண்டது

a)

செயற்கை

b)

இயற்கை

c)

இயற்கை & செயற்கை

d)

ஏதுவுமில்லை

10.

குறியீட்டு எண்களைப் பயன்படுத்தும் கருவி---

a)

அனலாக்

b)

டிஜிடல்

c)

கோடிங்

d)

புரோகிராம்