NEW
Font size
WorksheetsVI 4 காற்று SCI TERM2
Total questions: 12
Worksheet time: 6mins
உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் ----
உணவிற்கு நிறம் அளிக்கிறது
உணவுப் பொருட்களை புதிதாகவே இருக்கும்படிச் செய்கிறது
உணவிற்கு சுவை அளிக்கிறது
உணவிற்கு புரதத்தையும்,தாது உப்புக்களையும் அளிக்கிறது
காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி----ஆகும்
நீராவி
ஆக்சிஜன்
கார்பன் டை ஆக்சைடு
நைட்ரஜன்
காற்றில் நைட்ரஜனின் சதவீதம்--- %
1
0.03
78
21
காற்றில் உள்ள ---மற்றும்---வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது 1. நைட்ரஜன் 2. கார்பன் டை ஆக்சைடு 3. மந்த வாயுக்கள் 4. ஆக்சிஜன்
i மற்றும் iv
i மற்றும் ii
i மற்றும் iii
ii மற்றும் iv
தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் ---ஆகும்
பச்சையம்
இலைத்துளை
இலைகள்
மலர்கள்
காற்றில் காணப்படும் எளிதில் வினைபுரியக்கூடிய பகுதி---ஆகும்
ஹைட்ரஜன்
நைட்ரஜன்
ஹீலியம்
ஆக்சிஜன்
ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவரும் வாயு----ஆகும்
கார்பன் டை ஆக்சைடு
ஆக்சிஜன்
ஹைட்ரஜன்
நைட்ரஜன்
சுவாசக்கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு----ஆகும்
ஹிலியம்
ஆக்சிஜன்
கார்பன் டை ஆக்சைடு
ஹைட்ரஜன்
இருண்ட அறையில் வரும் சூரிய ஒளிக்கற்றையில் --காண முடியும்
பிம்பங்களை
ஒலியை
தூசுப் பொருட்களை
நிழலை
----வாயு சுண்ணாம்பு நீரை பால் போல் மாற்றும்
கார்பன் டை ஆக்சைடு
ஆக்சிஜன்
நைட்ரஜன்
ஹைட்ரஜன்
ஒளிச்சேர்க்கை; ----- ; சுவாசம்; ஆக்சிஜன்
ஹிலியம்
ஹைட்ரஜன்
கார்பன் டை ஆக்சைடு
நைட்ரஜன்
காற்றின் 78% : எரிதலுக்கு துணை புரிவதில்லை; ; -----: எரிதலுக்கு துணை புரிகிறது
21%
31%
41%
51%
