wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nmms cell 3

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கூற்று : செல்லில் சொரசொரப்பான எண்டோ பிளாச வலைப்பின்னல் காணப்படுகிறது.

காரணம் : ரிபோசோம் அதனுடன் ஒட்டி காணப்படுகிறது.

a)

கூற்று காரணம் இரண்டும் சரி

b)

கூற்று சரி காரணம் தவறு

c)

கூற்று தவறு காரணம் சரி

d)

கூற்று காரணம் இரண்டும் தவறு

2.

ATP உற்பத்தி செய்யும் செல் நுண்ணுறுப்பு எது?

a)

மைட்டோகாண்ட்ரியா

b)

பசுங்கணிகம்

c)

வெசிக்கில்

d)

உட்கரு

3.

தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு காரணம் -------

a)

பீட்டா கரோட்டின்

b)

குளோரோப்பில்

c)

கரோட்டின்

d)

லைகோபின்

4.

செல்லில் சக்தியை வழங்குவதற்கான மூலப்பொருள் என்ன?

a)

1.அடினோசைன் டை பாஸ்பேட்

b)
  1. 2. அடினோசைன் ட்ரை பாஸ்பேட்

c)

1 மற்றும் 2

d)

எதுவுமில்லை

5.

கூற்று : பெரும்பாலான செல்களை நேரடியாக வெறும் கண்களால் பார்க்க இயலாது.

காரணம் : செல்கள் மிக நுண்ணியவை

a)

இரண்டும் தவறு

b)

இரண்டும் சரி

c)

கூற்று சரி காரணம் தவறு

d)

கூற்று தவறு காரணம் சரி

6.

செல்லின் சேமிப்பு கிடங்கு என அழைக்கப்படுவது?

a)

ரைபோசோம்

b)

மைட்டோகாண்ட்ரியா

c)

நுண்குமிழ்

d)

எண்டோபிளாச வலை

7.

பசுமை நிற நிறமியின் பெயர் என்ன?

a)

பசுங்கணிகம்

b)

சாந்தோபில்

c)

குளோரோபில்

d)

குளோரோபையேசி

8.

யூகேரியாட்களில் நுணுறுப்புகள் காணப்படும் இடம் --------

a)

செல்சுவர்

b)

நியூக்ளியோலஸ்

c)

நுண்குமிழ்

d)

சைட்டோபிளாசம்

9.

உடலின் செயல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் செய்தி பரிமாற்றம் செய்யும் செல்கள் -------

a)

நரம்பு செல்

b)

தசை செல்

c)

எபிதீலியல் செல்

d)

ரத்த செல்

10.

எது ஒரு செல் தாவரம்?

a)

அமீபா

b)

யூக்ளினா

c)

கிளாமிடோமோனஸ்

d)

அனைத்தும்

11.

செல்லுலா என்ற சொல் எந்த மொழி?

a)

கிரேக்கம்

b)

லத்தீன்

c)

பாரசீகம்

d)

ஸ்பாநிஷ்

12.

ஒளிசேர்க்கை ------- ல் நடைபெறும்.

a)

பசுங்கணிகம்

b)

மைட்டோகாண்ட்ரியா

c)

லைசோசோம்

d)

ரிபோசோம்

13.

SER என்பது எந்த நுண்ணுறுப்பு?

a)

மைட்டோகாண்ட்ரியா

b)

எண்டோபிளாச வலை

c)

ரிபோசோம்

d)

கோல்ஜி உடலம்

14.

ஒளிசேர்க்கை நிறமிகள் காணப்படும் இடம்?

a)

சிஸ்டே

b)

சிஸ்டர்னே

c)

ஸ்ட்ரோமா

d)

தைலக்காய்டு