wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் (பகுதி - 2)

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

பகுபத உறுப்புகள் -------- வகைப்படும்.

a)

ஐந்து

b)

ஆறு

c)

ஏழு

2.

முதலாவதாக வந்து, கட்டளைச்சொல்லாக அமையும் பகுபத உறுப்பு ---------

a)

விகுதி

b)

பகுதி

c)

இடைநிலை

3.

பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே வரும் மெய்யெழுத்து --------

a)

இடைநிலை

b)

சாரியை

c)

சந்தி

4.

பகுபத உறுப்புகளாகப் பிரிக்க முடியாத சொல் ------ எனப்படும்.

a)

பகுபதம்

b)

பகாப்பதம்

c)

பகுதி

5.

பகாப்பதம் ------ வகைகளில் வரும்.

a)

நான்கு

b)

இரண்டு

c)

மூன்று