Worksheetsபால்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பால் ____________________________ வகைப்படும்.
a)
ஐந்து
b)
ஏழு
c)
நான்கு
2.
ஒரு பெண்ணைக் குறிப்பது_______________________.
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
ஒன்றன்பால்
3.
ஆண்பாலுக்கு உரிய பெண்பாலை எழுதுக:
"மகன்"- __________________________.
a)
மகள்
b)
தங்கை
c)
அம்மா
4.
ஆண்பாலுக்கு உரிய பெண்பாலை எழுதுக:
"அரசன்"- __________________________.
a)
அரசி
b)
ராணி
c)
இளவரசி
5.
பெண்பாலுக்கு உரிய ஆண்பாலை எழுதுக:
"பாட்டி"- _______________________.
a)
அப்பா
b)
தாத்தா
c)
அண்ணன்
100 %
