wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Poetry

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நாடன் எந்நிலத்திற்குரிய தலைவன்?

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

மருதம்

d)

நெய்தல்

2.

கருங்கோல் என்பதன் பொருள் யாது?

a)

கொம்பு

b)

தந்தம்

c)

வண்டு

d)

இசை

3.

தோன்றி என்பது எம்மலரைக்குறிக்கிறது?

a)

குவளை

b)

செங்காந்தள்

c)

மல்லி

d)

அல்லி

4.

தளிபு என்பதன் பொருள் யாது?

a)

மழை பெய்தல்

b)

வெள்ளம்

c)

ஆறு

d)

கடல்

5.

பணை என்ற சொல்லிற்கு அருஞ்சொல் தருக?

a)

மரம்

b)

பெருமை

c)

தன்மை

d)

காடு

6.

தளவம் என்பது எந்த மலரைக்குறிக்கிறது?

a)

தாமரை

b)

முல்லை

c)

செவ்வந்தி

d)

தாழம்பூ

7.

பசிப்பணி மருத்துவன் இல்லம் அணித்தோ என்னும் தொடர் இடம் பெறும் நூல்?

a)

குறுந்தொகை

b)

அகநானூறு

c)

புறநானூறு

d)

ஐங்குறுநூறு

8.

யானையின் இளமைப் பெயர் என்ன?

a)

கன்று

b)

களிறு

c)

பிடி

d)

காளை

9.

கிள்ளி வளவன் எந்த மரபினைச் சார்ந்தவன்?

a)

சேரன்

b)

சோழன்

c)

பல்லவன்

d)

பாண்டியன்

10.

நெய்தல் நிலத்தலைவனைக்குறிக்கும் சொல் எது?

a)

சேர்பன்

b)

ஊரன்

c)

நாடன்

d)

குறவன்

11.

தமிழ் நாடகத்தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?

a)

அறிஞர் அண்ணா

b)

பம்மல் சம்பந்த முதலியார்

c)

இன்குலாப்

d)

பரிதிமாற் கலைஞர்

12.

திருக்குற்றாலக்குறவஞ்சி நாடகத்தின் ஆசிரியர்?

a)

ஆதவன்

b)

அக்னிபுத்திரன்

c)

திரிகூட ராசப்பக் கவிராயர்

d)

சூரியநாராயண சாஸ்திரியார்

13.

மனோன்மணியம் நாடகத்தை மொழிப் பெயர்த்தவர் ?

a)

பேரா .சுந்தரம் பிள்ளை

b)

பாரதிதாசன்

c)

மறைமலையடிகள்

d)

பழநி

14.

திருமுருகாற்றுப்படையின் வேறுபெயர் என்ன?

a)

கூத்தராற்றுப்படை

b)

பாணாற்றுப்படை

c)

புலவராற்றுப்படை

d)

மலைபடுகடாம்

15.

அகநானூறு எத்தனை பிரிவுகளைக் கொண்டது?

a)

4

b)

3

c)

6

d)

5

16.

ஆற்றுப்படை நூல்கள் எத்தனை?

a)

3

b)

4

c)

5

d)

2

17.

கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று போற்றப்படும் நூல் எது?

a)

கலித்தொகை

b)

புறநானூறு

c)

ஐங்குறுநூறு

d)

குறுந்தொகை

18.

குறுந்தொகை நூலைத் தொகுத்தவர் ?

a)

கபிலர்

b)

அம்மூவனார்

c)

இளங்கோ

d)

பூரிக்கோ

19.

எட்டுத்தொகை நூல்களுள் அகநூல்கள் எத்தனை?

a)

5

b)

4

c)

6

d)

3

20.

முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் என்னும் தொடர் இடம் பெறும் நூல் எது?

a)

ஐங்குறுநூறு

b)

நற்றிணை

c)

பரிபாடல்

d)

குறுந்தொகை