Font size
WorksheetsSingam Eli story
Total questions: 10
Worksheet time: 5mins
படத்தில் என்ன என்ன விலங்குகள் இருக்கின்றன ?
சிங்கம், யானை
சிங்கம், எலி
சிங்கம், கரடி
எலி, யானை
சிங்கம் ஒரு வீட்டு விலங்கா அல்லது காட்டு விலங்கா ?
வீட்டு விலங்கு
காட்டு விலங்கு
சிங்கம் என்ன செய்து கொண்டிருந்தது?
சாப்பிட்டுக்கொண்டிருந்தது
வேட்டையாடியது
தூங்கிக் கொண்டு இருந்தது
நடந்து கொண்டிருந்தது
சிங்கத்தின் மீது யார் குதித்து விளையாடியது ?
நாய்
பூனை
குரங்கு
எலி
சிங்கத்துக்கு ____________ வந்தது
சிரிப்பு
அழுகை
கோபம்
தூக்கம்
சிங்கத்திடம் எலி என்ன வேண்டியது ?
தயவுசெய்து என்னை சாப்பிடுங்கள்
தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள்
சிங்கம் வேடர்கள் வைத்திருந்த ___________ சிக்கிகொண்டது.
வலையில்
திரையில்
கிணற்றில்
சிறையில்
எலி சிங்கத்தை எவ்வாறு காப்பாற்றியது?
திரையை கிழித்து
சிறையை உடைத்து
வலையை கடித்து
கல்லால் அடித்து
சிங்கத்திடம் எலி தன்னை விட்டுவிட்டால் என்ன செய்வதாக கூறியது ?
என்றாவது ஒரு நாள் நான் உங்களுக்கு உதவி செய்வேன்
நான் வேறொரு நகரத்திற்கு ஓடிவிடுவேன்
தனது உயிரைக் காப்பாற்றிய எலிக்கு சிங்கம் ___________ கூறியது
திட்டியது
நன்றி
அழுதது
சிரித்தது
