Worksheetsதமிழ்மொழி ( மரபுத்தொடர்)
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கையும் களவுமாய்
a)
உறுதியாக.
b)
குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே.
c)
ஏதாவது காரணம் கூரித் தவிர்த்தல்.
2.
கை கொடுத்தல்
a)
தக்க நேரத்தில் உதவி செய்தல்
b)
சாமர்த்தியமாகப் ஏமாற்றுதல்
c)
உறுதியாக
3.
காது குத்துதல்
a)
தக்க நேரத்தில் உதவி செய்தல்
b)
குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே
c)
சாமர்த்தியமாகப் ஏமாற்றுதல்
4.
திட்ட வட்டம்
a)
உறுதியாக
b)
ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்
c)
புகழை நிலைநாட்டுதல்
5.
தட்டிக் கழித்தல்
a)
ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்
b)
புகழை நிலைநாட்டுதல்
c)
சாமர்த்தியமாகப் ஏமாற்றுதல்
6.
பெயர் பொறித்தல்
a)
புகழை நிலைநாட்டுதல்
b)
உறுதியாக
c)
ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்
100 %
