wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஆசிரியர் கொடுத்த கட்டுரையை மாணவர்கள் ____________________________ எழுதினார்கள். (விரைவு)

a)

விரைவாக

b)

விரைவில்

c)

விரைவுடன்

d)

விரைவு

2.

பாடும் திறன் போட்டியில் மாலதி ______________________ பாடினாள். (இனிமை)

a)

இனிமையுடன்

b)

இனிமை

c)

இனிமையாக

d)

இனிமையால்

3.

பேராசிரியர் கூறிய அறிவுரைகள் அனைத்தும் மனத்தில் __________ பதிந்தன. (ஆழம்)

a)

ஆழமாக

b)

ஆழமானால்

c)

ஆழமுடம்

d)

ஆழம்

4.

உறவினர் அனைவரும் ஒன்றுகூடியதால் ______________________ இருந்தோம். (மகிழ்ச்சி)

a)

மகிழ்ச்சி

b)

மகிழ்ச்சியுடன்

c)

மகிழ்ச்சியாக

d)

மகிழ்ச்சியால்

5.

பொதுவிடுமுறை நாள்களில் சாலையில் வாகனங்கள் _____________________ நகர்ந்தன. (மெது)

a)

மெதுவானால்

b)

மெது

c)

மெதுவாக

d)

மெதுவில்