Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நடுவுநிலைமையின் மனவுணர்வு

Total questions: 5

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

சமூகத் தலைவர் தேவைப்படும் மக்களுக்கு உதவியை பகிர்ந்து கொடுத்தார்.

a)

கவலை

b)

பெறுமை

2.

சமூகத்தின் உறுப்பினர்களுக்கு போதுமான நீர் சேவை வழங்கப்பட்டது.

a)

நன்றியுணர்வு

b)

கவலை

3.

சமூக உறுப்பினர்களை மரியாதை மற்றும் சரிசமமாக நடந்துக் கொண்டால் நாம் யாக இருக்கலாம்.

(a)  

4.

சமூக உறுப்பினர்களின் மீது குற்றம் மற்றும் குழப்பத்தை தூண்டலாம்.

a)

கவலை

b)

நன்றியுணர்வு

5.

பூப்பந்து போட்டி தேர்வில் நாம் பாரபட்சம் பார்காமல் நடுவுநிலைமையைக் கடை பிடிக்க வேண்டும்.

a)

பொறுமை

b)

பொறாமை