Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்கள் 3 வழக்கம்

Total questions: 8

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நாம் நம் பாடங்களை ____________ படித்தால் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறலாம்.

a)

சீரும் சிறப்புமாக

b)

கண்ணும் கருத்துமாக

2.

மூத்தோர் சொற்களுக்கு ____________ தம் வாழ்க்கையில் வளமாக வாழ்வார்கள்.

a)

செவி சாய்ப்பவர்

b)

செவி சாய்க்காதவர்

3.

நானும் என் தோழியும் _____________ எப்போதும் ஒன்றிணைந்து இருப்போம்.

a)

நகமும் சதையுமாக

b)

அல்லும் பகலுமாக

4.

ராமு ________________ இருந்ததால் அவன் தந்தை தேடி வைத்திருந்த செல்வத்தை விரைவில் இழந்தான்.

a)

ஓட்டை வாயனாக

b)

ஓட்டை கையனாக

5.

ஓட்டப்பந்தயத்தில் ________________ ஓடிய கீதா தங்கம் வென்றாள்.

a)

சிட்டாய்ப்பறந்து

b)

கண்ணும் கருத்துமாக

6.

'ஈவிரக்கமின்றி' என்ற மரபுத்தொடருக்கு ஏற்ற படத்தை தேர்ந்தெடு.

a)
b)
7.

கீழ்க் கண்ட படங்களுக்கு ஏற்ற மரபுத்தொடரை தேர்ந்தெடு.

a)
b)
c)

ஆடல் பாடல்

d)

ஆடை அணிகலன்

8.

_____________ பேசிய மாணவரை ஆசிரியர் கண்டித்தார்.

a)

ஏட்டிக்குப் போட்டியாக

b)

ஆறவமர