wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் - 2 இந்திய வனமகன் (விரிவானம்) இணையவழி வீட்டுப்பாடம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அசாம் மாநிலம் ஜோர்விராட் மாவட்டத்தில் எந்த ஆண்டு பிரம்மபுத்ரா நதியால் சேதம் விளைந்தது?

a)

1979

b)

2015

c)

2012

d)

1980

2.

ஜாதவ் பயேங்கிடம் வனத்துறையினர் அந்த தீவில் எந்த மரங்களை வளர்க்க பரிந்துரை செய்தனர்.

a)

புளியமரம்

b)

மூங்கிள் மரம்

c)

வேப்பமரம்

d)

கருவேலமரம்

3.

அசாம் அரசு காடுகளை வளர்க்க நடைமுறைப்படுத்திய திட்டத்தின் பெயர் என்ன?

a)

உலகளாவிய காடுகள் வளர்ப்புத்திட்டம்

b)

தேசிய காடுகள் வளர்ப்புத்திட்டம்

c)

சமூகக் காடுகள் வளர்ப்புத்திட்டம்

d)

மாவட்ட முன்னேற்றத்திட்டம்

4.

வேளான்மைப் பல்கலைக்கழகப் பேராசியர் மண் வளத்தை மற்ற பரிந்துரை செய்தது என்ன?

a)

விலங்குக்கழிவுகளை கொண்டு வந்து கொட்ட வேண்டும்.

b)

மண்புழுக்கள் மற்றும் சிவப்புக் கட்டெறும்புகளை வளர்க்க வேண்டும்

c)

பசுக்களை வளர்க்க வேண்டும்

d)

நாய்களை வளர்க்க வேண்டும்

5.

இந்திய வனமகனுக்கு கெளகாந்தி பல்கலைக்கழகம் வழங்கிய பட்டத்தின் பெயர் என்ன?

a)

மதிப்புறு முனைவர்

b)

மன்னாதி மன்னன்

c)

மரங்களின் காவலன்

d)

சிறந்த குடிமகன்