WorksheetsSejarah Tahun 5
Total questions: 5
Worksheet time: 10mins
அரசமைப்பு ஆட்சிமுறை மீது நாம் விசுவாசம் செலுத்தும் சில வழிமுறைகள் என்ன?
வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்
தேசியப் பண் பாடும் போது நேராக நின்று மரியாதை செலுத்துதல்
ஒழுக்கம் இல்லாமல் இருப்பது
சட்டத்தை பின்பற்றாமல் இருத்தல்
அரசமைப்பு ஆட்சிமுறை மீது நாம் விசுவாசம் செலுத்தும் சில வழிமுறைகள் என்ன?
தேசியப் பண் பாடாமல் இருப்பது
நாட்டின் மீது விசுவாசம் செலுத்தாமல் இருப்பது
அரசர் அல்லது சுல்தான் வருகையை விமரிசையாக கொண்டாடுதல்
அரசமைப்பு ஆட்சிமுறை மீது நாம் விசுவாசம் செலுத்தும் சில வழிமுறைகள் என்ன?
நாட்டின் ஒற்றுமையை பேணாமல் இருப்பது
சுல்தான் அல்லது ராஜா மீது விசுவாசம் காட்டாமல் இருப்பது
சுல்தான் அல்லது ராஜாவின் கட்டளையை பின்பற்றாமல் இருப்பது
தேசிய கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்து கொள்ளுதல்
அரசமைப்பு ஆட்சிமுறை மீது நாம் விசுவாசம் செலுத்தும் சில வழிமுறைகள் என்ன?
சுல்தான் மற்றும் பேரரசர் பிறந்த நாளுக்கு தேசியக கொடியைப் பறக்க விடுதல்
ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றாமல் இருப்பது
தேசிய கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது
மற்றவரிடம் மரியாதையாகப் பேசுவது
அரசமைப்பு ஆட்சிமுறை மீது நாம் விசுவாசம் செலுத்தும் சில வழிமுறைகள் என்ன?
நாட்டின் ஒற்றுமையை பேணாமல் இருத்தல்
தேசியப் பண் பாடாமல் இருப்பது
சுல்தான் அல்லது பேரரசரின் கட்டளையைப் பின்பற்றுதல்
சட்டத்தை பின்பற்றாமல் இருத்தல்