wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒருமை-பன்மை

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அவர் வெளி நாட்டிலிருந்து வந்தார்.

அவர்கள் வெளிநாட்டிலிருந்து _________________.

a)

வருவார்கள்

b)

வந்தனர்

c)

வரப்போகிறார்கள்

d)

வரலாம்

2.

எறும்பு புற்றில் வாழ்கிறது.

எறும்புகள் புற்றுகளில் ___________________

a)

வாழும்

b)

வாழ்கிறார்கள்

c)

வாழ்ந்தன

d)

வாழ்கின்றன

3.

பசு நமக்குப் பால் தருகிறது.

பசுக்கள் நமக்குப் பால் ___________________.

a)

தருகிறது

b)

தரும்

c)

தருகின்றன

d)

தராது

4.

தேனீ அங்கும் இங்கும் பறந்து திரிந்தது.

தேனீக்கள் அங்கும் இங்கும் பறந்து __________________.

a)

திரிந்தன

b)

திரியும்

c)

திரிகின்றன

d)

திரியவில்லை

5.

வீரன் போருக்குச் சென்றான்.

வீரர்கள் போருக்குச் ________________

a)

செல்லவில்லை

b)

சென்றோம்

c)

சென்றார்கள்

d)

சென்றார்

6.

சமையற்காரர் ____________________அரிகிறார்.

a)

மண்வெட்டியால்

b)

பூக்களால்

c)

கத்தியால்

d)

வாயால்

7.

அப்பா ------------------குழி தோண்டுகிறார்.

a)

பென்சிலால்

b)

விரலால்

c)

தலையால்

d)

மண்வெட்டியால்

8.

பூக்காரர் ___________________ மாலை கட்டுகிறார்.

a)

உணவால்

b)

செய்தியால்

c)

பூக்களால்

d)

கத்தியால்

9.

நான்__________________________ நிறுத்தினேன்.

a)

விலங்கை

b)

பேருந்தை

c)

கண்ணாடியை

d)

பூக்களை

10.

அப்பா_________________ கழற்றினார்.

a)

காற்றாடியை

b)

மின்தூக்கியை

c)

வீட்டை

d)

கழிவறையை

11.

மாணவன் ________________ பேசினான்.

a)

தொல்லைபேசியில்

b)

கண்ணால்

c)

தோலைபேசியில்

d)

தொலைபேசியில்

12.

___________________ பாடம் படிக்கிறேன்.

a)

நான்

b)

ஆசிரியர்

c)

அவன்

d)

அவள்

13.

______________ஓவியம் வரைகிறோம்.

a)

அவர்கள்

b)

நீ

c)

நாங்கள்

d)

அவள்

14.

ர்கள்.

a)

அவன்

b)

மாணவர்கள்

c)

நீங்கள்

d)

அவர்கள்

15.

_______________வெளிச்சம் தருகிறது.

a)

மான்

b)

சிங்கம்

c)

புல்

d)

விளக்கு

16.

__________கணக்குச் செய்கிறேன்.

a)

நாங்கள்

b)

நான்

c)

அவர்கள்

d)

நீ

17.

_____________திடலில் மேய்ந்தன.

a)

மரங்கள்

b)

மரம்

c)

பசு

d)

பசுக்கள்

18.

______________ குளத்தில் நீந்துகிறான்.

a)

அவர்கள்

b)

சிறுவர்கள்

c)

சிறுவன்

d)

நீங்கள்

19.

______________ வானில் பறந்தன.

a)

புறா

b)

புறாக்கள்

c)

சிறுவன்

d)

நிறம்

20.

___________ என் புத்தகப்பை.

a)

நீ

b)

இவை

c)

அவை

d)

அது