Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12-06-2021 Overcomers Quiz

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் _____________ இன்பமாயிருக்கும்.

a)

சிநேகிதனுக்கு

b)

நாவுக்கு

c)

இதயத்திற்கு

d)

வாய்க்கு

2.

என் மகனே, ________ சாப்பிடு, அது நல்லது;

a)

போதுமானபடி

b)

நன்றாக

c)

உணவை

d)

தேனை

3.

அவர் _________ அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?

a)

எல்லாருக்கும்

b)

பிறருக்கு

c)

நமக்கு

d)

மனுஷருக்கு

4.

உன் ஆத்துமாவை _____________ கவனியாரோ?

a)

பார்க்கிறவர்

b)

நியாந்தீர்ப்பவர்

c)

விசரிக்கிறவர்

d)

காக்கிறவர்

5.

____________ச் சோதிக்கிறவர் அறியாரோ?

a)

நம்மை

b)

ஆலயததை

c)

வீட்டை

d)

இருதயங்களை

6.

மரணத்துக்கு ___________ , கொலையுண்ணப்போகிறவர்களையும் _________ விடுவி.

a)

சேர்க்கக்கூடுமானால்

b)

நெருக்கமானவர்களையும்

c)

விடுவிக்கக்கூடுமானால்

d)

ஒப்பிக்கப்பட்டவர்ளையும்

7.

_____________க்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது.

a)

நல்ல

b)

எல்லா

c)

அறுவடை

d)

ஆபத்து

8.

__________ மனுஷருக்கு அருவருப்பானவன்.

a)

வேண்டாதவன்

b)

பிரியமானவன்

c)

நல்லவன்

d)

பரியாசக்காரன்

9.

__________ நோக்கம் பாவமாம்;

a)

பெரிய

b)

நல்ல

c)

பாவ

d)

தீய

10.

தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் ___________ என்னப்படுவான்.

a)

கள்ளன்

b)

கயவன்

c)

புத்திமான்

d)

துஷ்டன்

11.

அவன் நியாயஸ்தலத்தில் தன் __________த் திறவான்.

a)

ஞானத்தை

b)

மனதை

c)

புத்தகதத்தை

d)

வாயை

12.

மூடனுக்கு ________ எட்டாத உயரமாயிருக்கும்;

a)

புத்தமதி

b)

அறிவு

c)

ஏணி

d)

ஞானம்

13.

__________ யுத்தம்பண்ணு; ___________ அநேகரால் ஜெயங்கிடைக்கும்.

a)

சேவகர்

b)

கூட்டம்சேர்த்து

c)

ஆலோசனைக்காரர்

d)

நல்யோசனைசெய்து

14.

____________ பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் _________ அதிகரிக்கப்பண்ணுகிறான்.

a)

பணமுள்ளவன்

b)

சொத்தை

c)

வல்லமையை

d)

ஞானமுள்ளவன்

15.

நீதி 24:4 ____________ அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் ___________ நிறைந்திருக்கும்

a)

பொல்லாதவைகளும்

b)

அழகினாலே

c)

அறிவினாலே

d)

பொருள்களும்