Font size
Worksheets7 th Tamil quiz
Total questions: 20
Worksheet time: 15mins
திருநெல்வேலி............... மன்னர்களோடு தொடர்பு உடையது.
சேர
சோழ
பாண்டிய
இளங்கோவடிகள் ....................... மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.
இமய
பொதிகை
கொல்லி
திருநெல்வேலி .............. ஆற்றின் கரையில் அமைந்துள்ளது
தாமிரபரணி
காவிரி
வைகை
தாமிரபரணியை................. நதி என்று முன்னர் அழைத்தனர்.
பச்சையாறு
தண்பொருநை
கடனாநதி
........... என்பது அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம்.
புறவழிச்சாலை
நெடுஞ்சாலை
அக்கசாலை
கொற்கையில் ......... சிறப்பாக நடைபெற்றது.
வைரம் எடுத்தல்
பவளப் பாறை
முத்துக் குளித்தல்
கொற்கையில் விளைந்த ................ நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.
சேர
பாண்டிய
சோழ
திருநெல்வேலி நகரின் நடுவே ............... திருக்கோவில் அமைந்துள்ளது
நெல்லையப்பர்
மீனாட்சி அம்மன்
மாரியம்மன்
திருநெல்வேலி மாவட்ட பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது ...................
நெசவுத் தொழில்
உழவுத் தொழில்
சிறு தொழில்
தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் ............. என்னும் துறைமுகம் இருந்தது.
காவிரிப்பூம்பட்டினம்
கொற்கை
தொண்டி
திருநெல்வேலி பகுதியில் இரு பருவங்களில் ............... பயிரிடப்படுகின்றது.
கோதுமை
மக்காச்சோளம்
நெல்
முற்காலத்தில் திருநெல்வேலிக்கு ............. என்னும் பெயரும் இருந்துள்ளது.
வேணுவனம்
தூங்கா நகரம்
திருமுனைப்பாடி
திரிகூட மலையின் மற்றொரு பெயர்?
பச்சைமலை
குற்றால மலை
இமயமலை
இறந்தவர்களின் உடல்களை புதைக்க பழந்தமிழர்கள் பயன்படுத்தியது ................
முதுமக்கள் தாழி
பெட்டி
கல்லறை
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் இந்த பாடலை எழுதியவர் யார்?
உமறுப் புலவர்
திரிகூடராசப்பக் கவிராயர்
சீத்தலைச் சாத்தனார்
தமிழகத்தின் தெற்கே அமைந்துள்ள கடல்
இந்தியப் பெருங்கடல்
வங்காள விரிகுடா
பசிபிக் பெருங்கடல்
சென்னை மாகாணம் என்பது தமிழ்நாடு என்று மாற்றக்கோரி 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தவர் .....,..........
மகாத்மா காந்தி
சங்கரலிங்கனார்
ராஜாஜி
மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் எந்த ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது?
1967
1968
1969
'தமிழ்நாடு நாள்' எப்போது கொண்டாடப்படும்?
நவம்பர் 1
செப்டம்பர் 1
அக்டோபர் 1
'தமிழ்நாடு நாள்' 2019ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தவர் ...............
ஜெ ஜெயலலிதா
எடப்பாடி பழனிச்சாமி
ஓ பன்னீர்செல்வம்
