wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி- ஆண்டு 4

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தமிழ் என்றால்?

a)

இனிமை

b)

புதுமை

c)

அருமை

2.

தமிழ் மொழி எத்தனைப் பிரிவாக உள்ளது?

a)

5 பிரிவு

b)

3 பிரிவு

c)

4 பிரிவு

3.

இயற்றமிழ் என்றால் என்ன?

a)

உரையும் எழுத்தும்

b)

உரையாடலும் விளக்கமும்

c)

உரைநடையும் செய்யுளும்

4.

இசைத்தமிழ் என்றால் என்ன?

a)

இசையோடு பாடும் பாடல்

b)

வெறும் பாட்டு மட்டும்

c)

இசையில்லாமல் பாடும் பாட்டு

5.

நாடகத் தமிழ் என்றால் என்ன?

a)

உரையாடலும் பாட்டும்

b)

இயலாமையும் அசையும்

c)

இயலும் இசையும்

6.

தமிழ் மொழி எப்பொழுது தோன்றியது?

a)

கல்தோன்றா மண்தோன்றாக் காலத்தே

b)

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே

c)

கல்லும் மண்ணும் தோன்றாதக் காலம்

7.

உலகில் பழமையான மொழி எது?

a)

சமஸ்கிருதம்

b)

தமிழ் மொழி

c)

சீனம்

8.

ஒரு தலைமுறை எத்தனை ஆண்டுகள் ஆகும்!

a)

30 ஆண்டுகள்

b)

50 ஆண்டுகள்

c)

60 ஆண்டுகள்