Free Printable Worksheets
Font size
More settings
பொங்கல் திருநாள் என்று கொண்டாடப்படுகிறது?
தை மாதம்
மே மாதம்
தமிழர் திருநாளை வேறு எப்படி அழைப்பர்.?
போகிப் பண்டிகை
உழவர் திருநாள்
பொங்கலோ பொங்கல் என்று எப்பொழுது உரக்கக் கூறுவர் ?
பால் பொங்கி வரும்பொழுது
பால் குடிக்கும் பொழுது
பொங்கல் இறுதி நாள் அன்று ______________________ கொண்டாடப்படும்.
மாட்டுப் பொங்கல்
காணும் பொங்கல்
பொங்கல் அன்று வாசலில் என்ன கட்டுவர்?
தோரணம்
மரம்
கரும்பு
மாவிலை
View all
10 questions
ஒரு சொல் பல பொருள்
Worksheet
•
3rd Grade
தொகைநிலைத்தொடர்
10th Grade
tamil
வடமொழி எழுத்துகள்
2nd Grade